பக்கம்:ரூபாவதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கு t_y fї 6)] தி 23

சுந்தரி:-வெய்யிலோ அகோமாய்க் கொளுத்துகின்றது! இப்படியே அழுது கொண்டு போவோமானுல் உடம்பு களைத்துப் போய்விடும். அப் புறம் கடக்கமுடியாது. சற்குணன்:- ஐயோ! என் கண்ணே உனக்கு இருக்கிற அறிவு எனக்கில்லை

யே! என் செய்வேன்! சுந்தரி:-ாம்மைப் பிரமா அவஸ்தைப்பட வேண்டுமென்றே நினைத்து முதலில் இராஜ்ய பரிபாலனத்தை யெல்லாம் கொடுத்து இப்போது அவற் றை யெல்லாம் பிடுங்கிக் கொண்டு துஷ்ட மிருகங்களுக்கு இரையா கும்படி படைத்துவிட்டான்! காடோ மகா கடோாமா யிருக்கிறது! வெய்யிலோ இன்றைக்கு என்று மகோக்கிரமா யிருக்கிறது! தின மும் இருந்த தைரியமும் இன்று சோதனை செய்ததுபோலக் கை விட்டுப் போய்விட்டது பூர்வ ஜன்மத்தில் நாம் என்ன பாவம் செய்தோமோ அவற்றின் பயனே எல்லாம் இப்போது அனுபவிக் கும்படி நேரிட்டு விட்டது; வளப்பமுள்ள நாட்டை இழந்தோம்! வெகு நேர்த்தியான மதுரை நகரத்தை இழந்தோம்! அலங்காா மான அரண்மனையை இழந்தோம் ! உடையை இழந்தோம் ! பொருளை இழந்தோம் l மீனுட்சி சுந்தரேசுவரர் தரிசனத்தை இழக் தோம்! சுந்தரேசுவார்' என்ற உடனே ஞாபகம் வருகிறது. எல் லாப் பாக்கியத்திலும் மேலான சம்முடைய அருமைச் சுந்தராகக் தனேயும் இழந்தோம்! இழந்தோம்!! தெய்வமே தெய்வமே! சுந்த ராக்தா! சுந்தராகன்தா! உன்னே இழந்தபிறகும் உயிர் தரிப்பேனே? | (சக்தரி மூர்ச்சைபோய் வீழ்கின்றனள்.) சற்குணன்:-ஜ்யோ! என்ன செய்வேன்! நீ சிறிது தைரியமா யிருக்கிருயே என்று நினைத்தேன். புே மில்வாறு மூர்ச்சை போய்விட்டாயே! இவ்வனுக்காத்திற் கொஞ்சம் ஜலம், மயக்கம் தீரும்படி உன் முகத்தில் தெளிக்கலாம் என்ருலும் ஜலமில்லையே! எங்கேயாவது சுற்றிப் பார்த்துக்கொண்டு வருவோம் என்ருலும் உன்னத் தனி யாய் விட்டுவிட்டுப் போனுற் புலியடித்துக்கொண்டு போய் விட்டா லென்செய்வேன்! கடைகாளில், நாடு, நகர் எல்லாவற்றையும் துறந்தேன்! அரும்புதல்வனே யிழந்து புத்திரசோக முற்றேன் ! கடைசியில் என் உயிர்க் துணைவியாகிய சுந்தரியையும் இழக்க வேண்டுமோ! வேண்டுமோ! சுந்தர்! சுந்தf !! என்ன இப்படி ஏகாங்கியாய் விட்டுப்பிரிதல் நியாயமோ ? கலையெலாக் கற்றமாதே போதியோ கடிய நெஞ்சேன் றலைவியை யிழந்த பின்னுஞ் சாகிலே னிருக்கின்றேனே! (க.க) (மெளனம்) ஐயா என்ற சப்தம் கேட்டேன். ஆ! யாரோ பார்ப்

பேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/24&oldid=656976" இலிருந்து மீள்விக்கப்பட்டது