பக்கம்:ரூபாவதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

ஞாகதீபர்-அவ்விருவரும் ஒ ருவேளை நமது ஆசிரமத்தில் சுங்கலாம் என்.ஐ.

- مہ* "*یہ؟

வந்தார்கள்போலும்! ேேபாய் அவர்களே விங்கே யிட்டுக்கொண்டு வந்து விட்டுவிட்டு அவர்களுக்கு எதேனும் போஜனத்திற்கு ஏற்பாடு

ஆன்மகாதர்.-அப்படியே செய்கின்றேன்.

(போகின்ருர்) (வேடளுெழிய மற்ற யாவரும் வருகின்றனர்.) (சற்குணனுஞ் சுக்கரியும் ஒருங்கே முனிவரை வணங்குகின்றனர்.) ஞாகதீபர்-திர்க்காயுஷ்மான் பவl-தீர்க்க சுமங்கலீடவl-நீங்களிருவரும் ராஜலகனங்களோடு கூடினவர்களா யிருக்கின்றீர்களே ! உங்க ளுக்கு இந்தக் கதி சம்பவிப்பானேன்? சற்குணன்:-சுவாமிகாள் அடியேன் பாண்டிய தேசத் தாசனுவேன். ஆலா கிய சேடித்திர வாசியா யிருந்தேன். சற்குணப் பெயரினேன். இவள் எளியேனது பாரியை யாவாள். சுந்தரிப்பெயரினுள். தொண்டை காட்டாசன் வீரமார்த்தாண்டனுடைய மகள். சோ தேசாதிபதி சூரசேனவர்மனுற் செயிக்கப்பட்டு இவ்வானியத்திற்குத் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகும்படி இரத்தப்பட்டோம். வழியிலொரு வேடனேச் சக்தித்தோம். அவனது உதவியால் தேவரீாது ஆசிர மத்திற்கு வந்த சேர்ந்தோம். ஞாகதீபர்-இச்செய்தி உமது மாமனுராகிய தொண்டை நாட்டாசனுக்குக்

தெரியாதோ? சற்குணன்:-தெரியாது. வெட்கம்பற்றி அவரிடம் உதவி கேட்கவில்லை.

யானே போர்க்களஞ் சென்று யுத்தத்திற் ருெலேவுண்டேன். ஞாகதீபர்-இப்போது இக்கதி அதனினும் வெட்கக் கேடாயிற்றே ! இப்படி

யிருக்கலாமா ? சற்குணன்:-ஆம். என் செய்வது? ஞாகதீபர்-இப்போது உமக்குத் தொண்டை நாட்டிற்குப் போய் வதிய இஷ் டமா? அல்லது சோழ நாட்டிற்குப் போய் வதிய இஷ்டமா? எனக்குத் தற்காலத்தில் ராஜரீகஞ்செய்து வருகின்ற வீரேந்திர சோழனைத் தெரியும். - சற்குணன்:-தேவரீரது இஷ்ட மெப்படியோ அப்படியே நடக்கக் காத்திருக்

கின்றேன். ஞாகதீபர்-ஆனல் உங்களிருவரையும் சோழ நாட்டிற்கு அனுப்புவதா யுத் தேசித்திருக்கிறேன். அந்தப் பிரகாாமே செய்வீர்களென்று நம்பு கின்றேன். - சற்குணன்:-ஆ, அப்படியே யாகட்டும். ஞாகதீபர்-அப்பா ஆக்மனாதா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/27&oldid=656983" இலிருந்து மீள்விக்கப்பட்டது