பக்கம்:ரூபாவதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பாவ தி 27

  • - - ○ -*ー一--こ (ஆன்மகாதர் வருகின்ருர்)

ாகதீபர்:-இவர்களிருவரும் தங்கியிருப்பதற்கு வசதியான ஒரிடம் பார்த்து

ෂි

இவர்களுக்குக் கொடு. இவர்களுக்குப் போஜன முதலானவை களும் செய்து வை. ஆன்மநாதர்:-ஆக்ஞாப் பிரகாசம் செய்கிறேன். சற்குணன்:-ஏ, பிரானசுந்த சாக்ஷாத் மீனுட்சி சுந்தரேசுவார் கிருபை கம்பேரிற் பரிபூரணமா யிருக்கின்ற தென்பதற்குச் சந்தேகமே யில்லை. பார் ! நம்முடைய ஜன் மாந்தர பாவத்தினுல் யாம் அனுப விக்கும்படி நேரிட்ட துன்பங்களை யெல்லாம் நீக்குவதற்குப் பரம பதியாகிய சிவபெருமாளுர், கீ மூர்ச்சைபோய் விழுந்தபோது ஒரு வேடனேக் கொணர்ந்துவிட்டார் பிறகு தங்குவதற்கு மிகவும் வசதியான ஒரு முகிபுக்கவருடைய ஆசிரமத்தைக் கொணர்ந்து விட்டார் ! காம் இத்தனே நாளாக இராஜ்ய பரிபாலாம் பண்ணியும் இந்த முகிசிரேஷ்டர் இதுவரைக்கும் இந்த வனத்தில் இருப்பது நமக்குக் தெரியாதிருந்ததே! இந்த ஞானதிபருடைய ஆசீர்வாத மும் நமக்குக் கிடைக்கும்படியும் அந்தச் சந்திரசேகாரே செய் திருக்கின்ருர். திருவருட் கற்பக தெய்வசிகாமணி (பாடுகின்ருன்)

என்னேகின் கருணை என்னேகின் கருணை ! - தன்னேரில் பொருளே ! தாதாயென் னிறையே 1 (്ല) நேசர் கருணையினுற் சகலமும் நன்மையாய் மாறக் கடவன. முனிவருடைய கருணை யென்னே!

சுந்தரி:-அதற்கும் ஐயமுண்டோ? கடம்பவ

(யாவரும் போகின்றனர்.)

நான்காங்களம் இடம்:-பாண்டியனரண்மனை காலம்:-காலே பாத்திரங்கள்:-சூரசேனன், சுசீலன் சூரசேகன்:-நாம் இந்தப் பாண்டிய காட்டைக் கவர்ந்து காம் மதுரையம் பதியை நமது ராசதானி யாக்கிகொண்டு நாம் வாத்தினங்களா விழைக்கப்பெற்ற பொற்பீடத்தின் மீது வீற்றிருந்து நாம் அரசு புரிவது இத்தேசத்தார் யாவர்க்கும் சந்ேதாஷக்தானே? ஏன்? சுசிலரே ! - - சுசீலன்:-தாங்கள் சற்குண பாண்டியனே வென்ற மகாவீரர் தங்கள் இாா ஜரீகத்துக்குக் குறை சொல்லுவாரு முளரோ இக்கருளார் யாவ ரும் தாங்கள் இந்த மதுராபுரியையே தலைநகராக்கிக் கொண்ட்ோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/28&oldid=656985" இலிருந்து மீள்விக்கப்பட்டது