பக்கம்:ரூபாவதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

மென்று பறையறைவித்த அற்றை நாள் அடைந்த ஆனந்தத்திற் கோளவு முண்டோ ? சூரசேகன்.-என்ன! இன்னும் பாண்டியனையும் அவன் மனேவியினையுங் காட்

டில் தாத்திவிட்டுவரும்படி போனசேவகர்கள் வாவில்லை! சுசீலன்:-சேவகர்கள் வருகிற சமயத்தான். இதோ வந்து விடுவார்கள். - சூரசேநன்:-நாம் அவர்களைக் கர்ட்டில் துரத்திவிட்டு வரும்படி உத்தரவு

கொடுத்த சமாசாரம் ஊராருக்குத் தெரியுமோ ? - சுசீலன்:-தெரியும்போலத்தான் தோன்றுகின்றது. சூரசேகன்:-அவர்களுக்கு எப்படித் தெரிந்திருக்கக்கூடும்? சுசீலன்:-எப்படித் தெரிந்ததோ? நமக்கென்ன ? பயமா ? அஃதொன்று

மில்லையே. - சூரசேகன்:-நாம் பயத்திற்காகக் கேட்கவில்லை. தெரியக்கூடிய வழி யெப்படி

யோவென்று தெரிந்துகொள்ளத் தாம் கேட்டோம். சுசீலன்:-ஜனங்கள்; ஏழைக்குடிகள்! அவர்கள் மேலும் நல்லவர்கள். சூரசேகன்.-சரி. அதற்கென்ன இப்போது? தயவசநரெங்கே இதுவரையி

லுங் காணுேம். சுசீலன்:-இதோ வந்துவிட்டாரே! பாருங்கள்.

- (நயவசான் வருகின்ருர்) குரசேகன்:-ஒ! தயவசதரே! உமக்கு வயது நூறு ! காங்கள் நினைக்கவும்

நீரும் வந்திரே! - கயவசகன்:-மகாராஜா அவர்கள் சமுகத்திற்கு அடியேன் வந்தனம். சூரசோன்:-கிரம்ப சந்தோஷம். இப்படியுட்காரும். ; கயவசகன்:-ஆக்ஞைப்படியே ! - - சூரசேகன்:-நாம் தோற்கடித்தோமே, அந்தப் பாண்டியன் அவன் புத்திரன்அவன் பேரென்னசி சுந்தாத்தன், ஆம் சுந்தாாநந்தன். அவ னுக்குத் தோழராகவும் வெளியிலே போகும்போது காவலாளராக வும், இரண்டுபேரை நியமித்தோமே, அவர்களில் ஒருத்தன் உமது குமாரன்-மற்ருெருவன்-சுசீலர்வகையோ சரிதான், சரிதான். என் னத்திற்காகக் கேட்டேனென்றல் தெரியாதவர்களாயிருந்தால் ஒரு வேளை அவனுக்கு உடன்பாடாயிருந்து ஏதேனும் விபரீதஞ் செய் யக்கூடும்; அதற்காகத்தான். கயவசகன்:-(கனக்குள்) எவ்வளவு வஞ்சகன்!கபடன் குதுக்காான் கொலை

r ஞன்! - சுசீலன்:-நாம் யாவற்றினுங் கவனமாயிருப்பது நியாயங்தானே? சூரசேகன்.--ஏன் ஐயா . சுசீலரே! உம்முடைய வகை மனுஷன் பெய

ரென்ன ?. சுசீலன்: -எவண்ச் சொல்லுகின்றீர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/29&oldid=656987" இலிருந்து மீள்விக்கப்பட்டது