பக்கம்:ரூபாவதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வி. கோ. சூரியாராயண சாஸ்திரிபாரியற்றிய

f

சேவகன் :-காராசாவே! நீங்கள் : கொண்டாலுஞ் சரி விட்டா

:r { rY 3; ான் சொல்றேன். பொய் சொல்

அக விம்மி விம்மி பளுகாகவே பொளிய வேறே எது

சூரசேகன் :- நிஜ

சேவகன் :-ஆமாம். மகாராசா செங் சான்.

、筠 t

வது?

مدينة

சுசீலன்:-மகாராஜா , வர்களுக்கன்றுே தான் சொல்

t

4. -, *, *, *. గ ^ - - -- • *) * சூரசேகன் :-என்ன சொல்லுகிறிர் : சுசீல.ே சொல்லும், கேட்போம்.

சுசீலன் :-அவர்கள் கடுக்காட்டிற் போன உடனே அவர்களுக்கு அழிக்

  • * - for • :ء يجب عي:- ה"א . ר: 45میہ -“۔- س - f5 தோன்றுமே தவிர வேருென்றும் பேசத் தோன்ருது. அவர்கள் தாங்கள் அடைந்த துன்பங்களே கினேக்கும்போதெல்லாம் தங்களை

- .. - .f *y ‘...t - → + + ( ) - - مه. . . ؟ அறியாமலே அழுவார்கள். அழுது, ஆதி யோய்ந்த பிறகு தான் ェ ? لا ، ويسيو حت • ஏதாவது பேசுகிறதற்கும், யோசனை செய்வதற்கும் தோன்றும் ; அதற்கு முன்னே வேருென்றும் முடியாது. இந்த விஷயங்களை யெல்லாம் கொஞ்சம் உளது.ாற் பயிற்சி யுடையவர்கள் எளிதி

- * * * - - - ~ * ,"י - * * அர்ைவார்கள். மேலும் தங்களுக்கு இம்மாதிரியான தெளர்ப் பாக்கியங்களே அதுபவிக்கும்படி நேரிடவும் இல்லே. ஆகையினுல்

- * - - * --*? - -

தான் தங்களுக்கு இது புதிதாகத் தோன்றுகின்றது. - : Tے. جs *Y : * சூரசேகன் :-நமக்கேன் இந்தமா

ரியான கஷ்டங்களெல்லாம் வரும் ? நாம்தாம் எப்போதம் எவன் யுத்தத்திற்கு வந்தபோதிலும் に), المام - شي to g 炳, 'ಳ' الم wo ாத - ية

- - - • ,"י", אי", אי - • சன்னத்தா யிருக்கிருேமே மக்கென்ன ? சுசீலன்:-தங்களுக்கேதாவது வருமென்ற சொல்லவில்லை. தாங்கள் இதை

யதுபவித்தே யறிவீர்களென்று தான் சொன்னேன்.

fr:

சூரசேகன்:-ஆம். சுசீலரே! நாம் அனுபவித்ததே இல்லே. சுசீலன்:-கான் இந்த விஷயத்தைச் சொன்னது எதற்காக வென்ருல் நம்முடைய சேவகன் சொல்லுகின்றன வெல்லாம் வாஸ்தவமே என்று காட்டும் பொருட்டுத் தான். மேலுமிவன் பொய் சொல்லு கிறவன் அல்லன். - - சூரசேகன்.-அடே! சேவ கா! போடா சரிதான்.

(சேவகன் போகின்மூன்.) சூரசேகன்.-சுசிலரே! இம்முடைய எண்ஞ்ைசரியாய் முடிந்து விட்டதன் ருே? இனி நாம் போகலாமா? என்ன? தயவசதரே! மெளனமாயிருக் ன்ெறீர்! கயவசகன்:-சகலமும் சரி. (தனக்குள்) மகாராஜா அவர்கள் செய்யுங் காரி

- யங்களுக்குக் கேட்பானேன்!

(யாவரும் போகின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/31&oldid=656992" இலிருந்து மீள்விக்கப்பட்டது