பக்கம்:ரூபாவதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாங்களம் இடம்:-தயவசன் வீடு காலம்:-பிற்பகல் பாத்திரங்கள்:-தயவசகரும், சில கனவான்களும் முதற்கனவான்:-ஏன்? ஐயா! தயவசதரே! நாம் இதுவரையிலும் இந்தச் சூரசேகனே திேமானு விருப்பானென்று எண்ணி இருக்ததற்கு நேர்விரோதமாக நம்முடைய பூர்வ சாஜா சற்குண வழுதியையும், அவர் மனேவி சுந்தரியாரையும் சிறைச்சாலையில் தான் அடைக் திருக்கிருன் என்று கினைத்தோம். இன்றைக்கு கான் விசாரித்த போது வேறுவிதமாக மந்திரி சுசிலர் விட்டு வேலைக்காரர்கள் பேசிக்கொண்டார்களாம்; அதைக்கேட்டு என்னுடைய வேலைக் காான் இன்று என்னிடஞ் சொன்னன். அஃது என்ன நிஜமா யிருக்குமா? இரண்டாங்கனவான்:-என்ன ஐயா! நீர் என்னவோ சொல்லுகிறீர்? சாம் காளைக்கே தகுந்த ஏற்பாடுகள் செய்து இந்த மகாபாவியை ஊரைவிட்டுத் துரத்திவிட்டு வழுதியாரைக் கூப்பிடுவோம். நீர் மாத்திரத் தைரியமாயிரும். ஒருகை பார்ப்போம்! கயவசநன்:-ஆம். அவையெல்லா மிருக்கட்டும். நீங்கள் உங்களுடைய எண் கணத்தை கிறைவேற்ற வேண்டுமென்ருல் இந்த மாதிரி கண்டபடி பேசுவதிற் பிரயோசனமில்லை. சூரசோனே, போர் விரரோடு இப்போதிங்கிருக்கின்ருன். அந்தப் போர்வீரர்களை வேறு எங்கேயாவது அனுப்புவதற்குத் தகுந்த யுக்கிகள் செய்து அவர் கள் போன பிறகு நீங்கள் கலகமோ கிலகமோ ஏதோசெய்து ராஜாவை-திர்த்து விட்டீர்களானுல் அப்புறம் எல்லாம் சரியாய்ப் போம். (பாடுகின் முன்)

இராம ஞளினெ னிராவண ஒளினென்? ாக்கம் பாட்டைச் சிங் தித் திருப்போம் என்று கருதுவோ ரொன்றிலு முதவார். அரச ல்ைலனேற் பாசி யொழுகலாம்; -- அன்றித் தீயனேற் பொன்றுத லைமாம்- (க.க) சுத்த வீரர் சுயாய மெண்ணலர் தத்த காட்டின் றனிகல காடுபு மொத்து போரின் முனைந்துவாள் கையிற்கொண் டெத்தி நம்புக மேய்ச்த்துவீழ் கின்றனர்! (கச) மூன்ருங்கனவான்:-போம், ஐயா போம். கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்து அஃது உருகி அப்புறம் கொக்குப் பிடிக்கிற திருக்கட்டும்! நீங்கள் மாத்திரம் பேசாதிருங்கள். நான் தைரியமாய் ராஜா விதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/32&oldid=656994" இலிருந்து மீள்விக்கப்பட்டது