பக்கம்:ரூபாவதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

யிற் பவனிவரும் போது இவ்விட்டியினுற் குத்திப்-போடுகிறேன். அப்புறம் மேல் நடக்கிறதைப் பார்த்துக்கொள்வோம். என்னே வேண்டுமென்ருற் கொல்லுவார்கள். கான் போனுற் போகின்றேன்! நாடுகாப்பின் பொருட்டு ஒருவன் மட்டிற் சாதல் நலமன்ருே ? முதற்கனவான்:-எல்லாவற்றிற்கும் நாம் அவசரப்படக்கூடாது. தயவசகர் கூறுவதையுங் கேட்டு நன்முய் ஆலோசனை பண்ணி அப்புறம் நம் முடைய எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம். பதருத காரியம் சிதமுது!-ஆமாம். பார்த்துக்கொள்ளும், இரண்டாங்கனவான்:-அவருடைய காற்பரியம் என்னவென்ருல்: காமசஞ் செய்வோமானுல் ஒருவேளை அரசனுக்குத் தெரிந்து அவன் மிகவும் சாக்கிரதையா யிருந்து விடுவாளுகில் காம் நினைத்த எண் ணம் கிறைவேருது போய்விடுமே என்பதுதான். வேருென்று u်)ျိJ. முதற்கனவான்:-இவ்வளவும் அரசனுக்குத் தெரிந்தால் தானே காரியம்

கிறைவேருது போகும்? இரண்டாங்கனவான்:-என்னவோ? யார்யாரை கம்பலாம்? எவன் எப் -

படியோ அரசனுடைய பிரிதி சம்பாதிக்கிறதற்காக எந்த வஞ்சக ளுவது இந்த யோசனையைப்போய் அந்தப் பாதகனிடஞ் சொல்லி வைக்கட்டும். அதைவிட வேறுவின வேண்டாம். மைக்குத்தான் கேடென்று கினைக்கவேண்டாம். நயவசநருக்குங் கெடுதல்; ஊர் முழுவதுஞ் சுட்டுப் பொசுக்கிச் சாம்பலாக்கிப் போடுவ்ான். கயவசகன்:-ஆமாம். அதற்காக இப்போது என்ன செய்வேண்டு மென்கிறீர்? மூன்ருங்கனவான்:-அதுதான் நான் அப்போதே பிடித்துச் சொல்லுகின்

றேனே! அவனேச்சாய்க்க நானுயிற்று என்றேனே ! -- கயவசகன் :-எல்லாவற்றிற்கும் நானென்று சொல்லுகின்றேன். கேளுங் - கள். இன்றைக்கு இந்தச் சமாசாரத்தை, உங்களுடைய யோச னேயை, நம்முடைய இளவரசன் சுந்தராகங்தனுக்கு என்னுடைய குமாான் சந்திரமுகன் மூலமாகச் சொல்லியனுப்புவோம். சகலத் திற்கும்.அவன் என்ன சொல்லுகிருனே அதையுங் கேட்டு நடப் போம். இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு எல்லாம் இப்படிச் செய்யச் சம்மதங்தான? யாவரும்:-பாமசம்மதம், அப்படியே செய்வோம். - கயவசகன்(எழுத்து) ஆனல் என்குமாான் சந்திரமுகனிடஞ் சொல்லி யனுப்பிச் சுந்தராகத்தனுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொண்டு உங்களுக்கு யான் நாளைக்குச் சொல்லுகிறேன். இதுவிஷ யம் இரகசியமா யிருக்கட்டும் வெளியேறிவிடப் போகிறது. பத் திரம் பத்திரம்!! - யாவரும்:-அந்தப்படியே மிகவுஞ் சாக்கிரதையா யிருக்கிருேம். அதைப்

பற்றி நீங்கள் யோசிக்கவேண்டாம். - -

- (யாவரும் போகின்றனர்.) முதலங்கம் முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/33&oldid=656996" இலிருந்து மீள்விக்கப்பட்டது