பக்கம்:ரூபாவதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_y iii F LP - eرے

முதற்களம் இடம்:-முற்கூறிய பூஞ்சோல் காலம்:-மாலை .

பாத் திரம்-ரூபாவ தி

ருபாவதி:-(தனக்குள்) மலர் கொய்யப்போன அம்புஜாட்சியுங் காகமாலேயும்

இவ்வளவு நேரமாயும் ஏன் வரவில்லை?

(பாடுகின்முள்) * மின்னிகரா மாதே விரைச்சார் துட்ன்புணர்ந்து

கின்னிகரா மாதவிக்க ணின்றருணி-தன்னிகாாஞ் செந் தீ வரமலருஞ் செங்காங் தட் போதுடனே யிங் தீ வாங்கொணர்தும் யாம்' (கடு) என்று கூறிய தங்கள் வார்த்தையை மறந்து விட்டார்களோ P— (மெளனம்) அவ்விடத்தில் ஒரு மயில் கலாபம் விரித்து ஆடுகின்றது. அதைப் போய்ப் பார்ப்பேன்; அதற்குள் இவர்களும் வரட்டும்.

(எழுந்து சிறிதுதுராம் உலவுகின்முள்.) இஃதென்னே புதுமை! இவ்விடத்தை மிதித்த உடனே என்னு டைய தேகம் புளகிக்கின்றதே! அங்தோ..! இது வன்ருே சுந்தாா நந்தன் சேற்று இருந்த இடம்? இங்குத் தானே அவன் மூர்ச்சை போய் விழுந்தது?-என்னுடைய தகப்பனரும் இத்துணைக் கொடியாோ?-அவனுடைய உருவம் என் கண்ணுக்கு எதிரே கிற்கிறது போலத் தோன்றுகின்றதே! ஒ! சுந்தராநந்தனே! நேற்று உன்னத் தரிசித்தது முதல் உன்னைப் பரிசிப்பது எந்நாளோ எங் நாளோ என்று ஏங்கி ஏங்கி வருந்துகின்றேன்! நேற்றிராமுழுதும் தாக்கமென்பது சிறிதும் வரவில்லை! எழுந்து கிலாமுற்றத்தில், உலாவினேன்! ஐயோ! கொஞ்சமேனுங் கருணை யென்பதில்லாமற் சந்திரன் தனது கிலவு நெய் பெய்து எனது காமாக்கிகியை வளர்த் துத் துன்பப்படுத்தினன்! என்ன செய்வேன் மீட்டும் படுத்துக்

கொள்வேன் எழுந்திருப்பேன்! உலாவுவேன்! இந்தப்படி நேற்

5

றிாவைக் கழித்தேன். இன்று என்ன செய்வேனேரி-என்னு டைய ஆசைக் கண்ணுளன். சுந்தாாகங்தன் ஒரு வ்ேளை இன்றைக் கும் வருவானே? வந்தால் யான்.அவனே இன்னெரு தாமாவ்து தரிசனம் பண்ணியாறுவேன்! , - (பாடுகின்முள்)

  • தண்டியலங்காாவுரை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/34&oldid=656998" இலிருந்து மீள்விக்கப்பட்டது