பக்கம்:ரூபாவதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பாவ தி 57

கநகமாலே:-தினமும் வருகிருர்களே, அந்தப் பிள்ளைகள் இன்றைக்கும் ஒரு வேளை வந்தாலும் வருவார்கள். சற்றே இருந்து வேண்டுமென்முற் பார்த்துவிட்டுப் போவோம். ஏதாவது விசனப்பட்டுப் பேசுவார் கள். கேட்போம். - ருபாவதி:-அவர்களைப் பார்வை என்ன? கொம்பு முளைத்திருக்கிறதோ? அம்புஜாட்சி:-கருகமாலைதான் சொல்லுகிருளே. இருந்துதான் பார்த்துவிட்டுப் போவமே. என்னவோ? எளியன் சுந்தாாகத்தன்! அவனே ஆனக் கிறபோதெல்லாம் எனக்கு விசனமாயிருக்கிறது. அவன் தலையிலே பிரமா இப்படிக் கஷ்டப்படும்படி எழுதிவிட்டான் ! ருபாவதி:-(விசனத்தை அடக்கிக்கொண்டு) நேற்று அழுது மூர்ச்சைபோய்

விழுந்தானே ! .அவன : - கருகமாலை:-ஆமாம்! அவன்தான் ! அழகாய் இன்குெருத்தன் மடியிலே சாய்ந்துகொண்டிருந்தவன் ! - ருபாவதி.-ரண்டி! காகமாலை! நீ இப்போது சொன்னயே இந்தச் சுந்தா நந்தன், அம்புஜாட்சி அத்தைபிள்ளை சுகுமாரன், இவர்கள் இரண்டு பேர்களிலும் யார் அதிக அழகுடையவர்? கநகமாலே-சுந்தாாநந்தன் தான். சொல்லுகிறதற்குக் கேட்பானேன்?

(சுகுமாான் வருகின்ருன்.)

(அவனும் சுக்காாகர்தன் இருக்குமிடம் வந்து

ஒளித்து நிற்கின்றன்.) சுந்தராநந்தன்:-(மறைவில்) கொஞ்சம் பேசாதிரு ! * , ருபாவதி:-அரசன் மகன் என்று சொல்லுகிருயோசி கநகமாலே:-எனக்கென்னடி அம்மா முக்தி ராஜாபிள்ளையா யிருந்தால் இப்

போதென்ன அதற்கு? . ருபாவதி:-(தனக்குள்) என்னே உலகியல்! அரசிழந்தாரை யவமதித்தல் நன்ரு ... : யிருந்தது ! செல்வஞ் சிறப்போ செம்மை சிறப்போ P (வெளியாய்) அப்புறம், அம்புஜாட்சி சண்டைக்கு வாப்போகிருள்! சுகுமார லுக்குச் சுந்தாாங்தனுடைய அழகில்லை என்று சொல்லுகிருயே ! கநகமாலே-எதம்மா! நீயே சண்டையிழுத்து விடுவாய்போலிருக்கிறதே ! அம்புஜாட்சி:-என்ன் ! ரூபாவதி! இப்படிக் கேலி பண்ணுகிருய்! ரூபாவதி:-சரி. இவையெல்லா மிருக்கட்டும். ಹಹಹLDrಹಿ! நான் ஒன்று கேட்

கிறேன். சொல்லுவையா ? s - காகமால:-என்ன? கேளு! சொல்லக்கூடியதாயிருந்தாம் சொல்லுகின்றேன். ருபாவதி.-அம்புஜாட்சிதான் அவள் அத்தைபிள்ளை சுகுமானுக்கு வாழ்க் கைப்படப் போகின்ருள். நீ யாருக்கு வாழ்க்கைப்படப் போகின் முய்? சுந்தாாநந்தன்தான் வெகு அழகா யிருக்கின்ருனே! நீ என் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/38&oldid=657007" இலிருந்து மீள்விக்கப்பட்டது