பக்கம்:ரூபாவதி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3S வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய இரண்டாம்

i r

அம்புஜாட்சி:-அப்படிச் சொல்லப்போனுல், ரூபாவதி உனக்கும் அவனுக் குத்தான் டு சரியாயிருக்கிறது. உன்னுடைய அழகுக்கு ஏற்ற வன்தான் அவனும் அவனுடைய அழகுக்கு ஏற்றவள்தான் யுேம் ! ருபாவதி:- (முகஞ்சிவந்து) ககமாலேயும் என்ன அழகிற்குறைக் கவளோ ? அவளும் அவனுக்கு எற்றவள்தான்! ஒருவேளை அவன் இப் போது சிறைச்சாலேயி ருேக்கிருனே என்று எண்ணுவாளோ

്?

என்னவோ ? கநகமாலே :-அவை யெல்லாம் வீண் பேச்சு. ரூபாவதி உனக்கு இஷ்ட

மிருந்தால் 器 அவனுக்கு வாழ்க்கைப்படு. ரூபாவதி:-சரி. அம்புஜாட்சி! காகமாலேகூட வீண் பேச்சு என்று சொல்லு

கின்குள் கோமாகிறது. விட்டிற்குப் போகவேண்டும். அம்புஜாட்சி:-ரூபாவதி ஒரு பாட்டுப் பாடு. கநகமாலே:-எங்கே ரூபாவதி பாடு. ருபாவதி:-(பாடுகின்ருள்)

பெருமான்வர் தானென்று பேசுவாய் கிளியே

பீரு மொழிக் திடப் பேசுவாய் கிளியே மருமலர் வீசிடப் பேசுவாய் கிளியே

வந்தது தென்றலும் பேசுவாய் கிளியே. (க.க) போதன்வர் தானென்று பேசுவாய் கிளியே

புன்கண்மை போகவே பேசுவ:ாய் கிளியே காதன்வர் தானென்று பேசுவாய் கிளியே

காமு மகிழ்க் திடப் பேசுவாய் கிளியே. (e-o) மழதளி ருேடிட வாடுவாய் மயிலே

மாட்டினன் வர்தானென் ருடுவாய் மயிலே யழகினன் வர்தானென் முடுவாய் மயிலே

யானந்தம் வர்ததென் முடுவாய் மயிலே. (2-4) வள்ளலும் வர்தானென் முடுவாய் மயிலே

மதன் வாகை நீங்கிற்றென் முடுவாய் மயிலே விள்ள மலர்மண மாடுவாய் மயிலே

வீசும் பொழிலகத் தாடுவாய் மயிலே. (e.g.) தலைவன்வர் தானென்று கடவுவாய் குயிலே

தன்னை மறர் திடக் கூவுவாய் குயிலே கலைஞன்வர் தானென்று கூவுவாய் குயிலே

களிமிகுர் தாடிடக் கடவுவாய் குயிலே, (உக) இறைவன்வன் தானென்று கூவுவாய் குயிலே

யென்னை யணைக் கிடக் கடவுவாய் குயிலே சிறையினை நீங்கியே கூவுவாய் குயிலே

சேர மனத்தெண்ணிக் கூவுவாய் குயிலே. (உச)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/39&oldid=657009" இலிருந்து மீள்விக்கப்பட்டது