பக்கம்:ரூபாவதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு ப வ தி 39

அம்புஜாட்சி:-பாட்டு வெகு சுகமா யிருக்கிறது. கநகமாலே:-இன்றைக்கு நாம் வந்து வெகு நாழிகையாய் விட்டது. ஆகையி

குலே நாம் சிக்கிரம் போகவேண்டும் அம்மா ! ருபாவதி :-சரி. ஏன் அம்புஜம்! போவமே ! அம்புஜாட்சி :-குறைப்பெயராய்க் கூப்பிட்டாயான அனக்குக் குறைப் பிள்ளைதான் பிறக்கும் பார்த்துக்கொள். - ருபாவதி :-அப்படியே பிறந்தாலும் ஒன்றுதானே யப்படிப்பிறக்கும். போகட்டும். மற்றைப் பிள்ளைகளாவது என்ருய்ப் பிறக்குமே யல்லவோ? அது போதும். அம்புஜாட்சி :-ஏன்? தாமதம் என்ன ? போகலாமே. ருபாவதி:-தாமதமொன்றுமில்லை. போகலாம். அம்புஜாட்சி நீ இன்றிரவு மாத்திரம் எங்கள் அரண்மனையில் என்ளுேடு தங்கியிருந்து விடி யற்காலம் யுேன் விட்டிற்குப் போகலாமே. அம்புஜாட்சி:-அப்படியால்ை கானிப்போது வீட்டிற்குப் போய் என் தகப் பஞரிடம் அதுமதி பெற்றுக்கொண்டு வந்துவிடுகிறேன்.

(ரூபாவதி, அம்புஜாட்சி, காகமாலே போகின்றனர்.) சுகுமாரன் :-(வெளிவந்து) நீ வந்து வெகு நாழிகையாய்விட்டதோ? ஏன் சுந்தாாத்தா ! இப்போது பேசிக்கொண் டிருந்தார்களே, இந்த மூன்று பெண்களும் இன்னர் என்பது உனக்குத் தெரியுமா? சுந்தராகந்தன் :-மந்திரி சுசீலர் பெண் ஒருத்தி; அவள்தான் உன் மாமா பெண். அது நிச்சயமாய்த் தெரிகின்றது. மற்றையிாண்டு பேரும் யாரோ? நன்ருய்த் தெரியவில்லை. சுகுமாரன் :-என்னுடைய மாமா பெண் பெயர் அம்புஜாட்சி.-மற்ற இரண்டு பேர்களிலும் அதிக அழகுள்ளவளா யிருத்தாளே அவள் தான் உன்னே யிக்கோலமாக்கிய சூரசேன் புதல்வி. அவளுக்கு அவளுடைய அழகுக்குத் தக்கபடி ரூபாவதி யென்று பெயரிட் டிருக்கிருர்கள். மற்றவள் காகமாலை யென்னும் பெயருடைய வள். அதைத் தவிர வேருென்று மவளைப்பற்றி எனக்குத் தெரியாது. சுந்தராகந்தன் :-என்ன ! சந்திரமுகன் இன்று இதுவரையிலும் வாவில்லை. ஏதாவது அவன் வீட்டில் இன்றைக்கு விசேஷமுண்டோ? அவன் ஒருநாளும் இவ்வளவு தாமதம் செய்யமாட்டானே! சுகுமாரன் :-அதற்கென்ன இப்போது? அவன் மெள்ளத்தான் வாட்டுமே! சுந்தராகந்தன் :-அதைப்பற்றி யொன்றுமில்லை. அவன் சீக்கிாம் வருகிற

வனே என்று சொன்னேன்.

சுகுமாரன்:-ஓ! சுந்தாாந்தா! நீ யின்று காலைப்பொழுதை யெவ்வாறு

கழித்தாய் ஏதேனும் படித்தாயோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/40&oldid=657012" இலிருந்து மீள்விக்கப்பட்டது