பக்கம்:ரூபாவதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

சந்திரமுகன்:-ஆம். அப்படித்தான் சொன்னர். அஃதென்னென்ருல்: ஒரு கனவான் அரசன் வீதியில் உலாவரும்போது அவனேக் குத்திப் போடுவதாகச் சொன்னாம். மற்றைக் கனவான்களும், அது சரியென்று அதுமோதித்தார்களாம். ஆனல், என் தந்தையார் மாத்திரம் பதறக்கூடாதென்றும், இதைக்குறித்து இன்னும் யோசனை செய்யவேண்டு மென்றும் சொன்னுராம். இதை பொரு வர் ஒத்துக்கொண்டாராம். மற்றை யிருவரும் ஒத்துக்கொள்ள வில்லையாம். அதன்பேரில் இதைக்குறித்து உன்னிடத்தில் தெரியப் படுத்தி, இதற்கு நீ யென்ன சொல்லுகின்ருயோ அதன்படி நடப்ப தாக எல்லாரும் தீர்மானித்தார்களாம். அவ்வளவுதான். நீ யென்ன சொல்லச் சொல்லுகின்ருயோ அதை யென் தந்தையாரிடஞ் - சொல்லுகின்றேன். - - சுந்தராகந்தன்:-ஏதப்பா ! மிக விந்தையா யிருக்கின்றதே! ஒன்றும் பயன் படும் யுக்தியாய்க் காணப்படவில்லையே! இதைக் குறித்துச் சொல்லுவதற்கு எனக் கொன்றுக் தோன்றவில்லை. ஆகையால் உன் தந்தையார் நயவசநரிடம் என் வந்தனங்களைச் சொல்லி அவர் இஷ்டம் எப்படியோ அப்படியே நடக்கும்படி சொன்னேன் என்று சொல்லு, சந்திரமுக ! சுகுமாரன்:-சரி. அப்புறம் சந்திரமுகா! உனக்குத் தெரியாதேயொரு சங்கதி! -- நேற்றுச் சுந்தாாந்தன் மூர்ச்சைபோய் விழுந்தது முதல் நாம் பேசிக்கொண்ட சமாசாரமெல்லா வற்றையும் அரசன் புத்திரி ரூபாவதி, என்ம்ாமா பெண் அம்புஜாட்சி, காகமால் யிந்த மூன்று பேரும் ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்திருக்கிரு.ர்கள். நாம் அதைப் பார்க்கவில்லை. இன்றைக்கு நானும் சுந்தராநந்தனும் அவர்கள் பேசிக் கொண்டதை யொளித்திருந்து கேட்டோம். அதுதான் எங் ~ * களுக்குத் தெரியும். சந்திரமுகன்:-அப்படியா! அதெப்படிக் கேட்டார்களப்பா ! ஆச்சரியமா

. யிருக்கின்றதே ! சுகுமான்:-அதென்னவோ! தெரியாதப்பா வேடிக்கைதான்! சுந்தராகக்தன்:--ஏன் சந்திரமுகா! அவர்கள் கேட்டதனுலே ஏதாவது கெடு தல் வருமோ ? நான் அாசனைக் கொஞ்சம் வருத்தத்தினுல் வைதேனே! - . . . . . க்குமான்-கான்தான் சொன்னேனே ! நல்லதே பொழியக்கெடுதலில்

ரூபாவதிதான் அதிக இாக்கமுள்ளவளே ! • சந்திரமுகன்:-ஆமாம்! எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. அவள்

அழகுக்கெல்லையும் அன்புக்காகாமுமாவளே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/45&oldid=657023" இலிருந்து மீள்விக்கப்பட்டது