பக்கம்:ரூபாவதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

3

பகுதி) ரு பாவ தி

  • கன், மதப்பது கன்தன்று என்றல்ல தன்றே மதப்பது என்று ' (நட0) என்று திருவள்ளுவனுர் கூறியிருத்தலேப் பலமுறையும் தமது ஆசி ரியர் வித்தியாசாகரப் புலவர் எடுத்துரைத் திருக்கின்றனரே! அஃ அனர்த்திருத்தும் நீ யிவ்வாறு கூறுதல் திேயாகுமோ? சுகுமாரன்.-அப்பா! சுந்த சக்தா கூறுவது மிகவும் என்று! நன்று! இந்த மகாவஞ்சகன் சூரசேகன் விஷயத்தில் நீதியென்பதே பார்த்த லொண்ணுது, திருவள்ளுவனர் கூறுவனவெல்லாம் கல்லொழுக்க முடையவர்கட்கேயாம். தீயொழுக்க முடையவர்கட்கு நீதியேது? கியாயமேது? தருமமேது ? சுந்தராகக்தன்:-ஒ, சுகுமானா! நான் சொல்லியதை மறந்துவிட்டு நீ யில்வாறு கூறலாமோ? சூசகேசன் தருமசிங்தை யுடையவன் என்பதற்கு ஆக்ஷேபமுமுண்டோ? என்னேக் கொல்லாது விட்டிருப்பதே அவ அடைய கல்ல மனத்திற்குத் தக்கசான்று பகரும். சுகுமாரன்:-கொல்லுவது பாவம், ஆகவே கொல்லாமை பாவமில்லையே யன்றி அது புண்ணியமாகுமோ? இங்ானங் கொல்லா திருத்த லோடு ஒருவன் எதைக் கொல்லாதிருக்கின்ருனே அதற்கு உதவியும் நன்மையுஞ் செய்வானுல்ை அது புண்ணியமாம். மற்றைப்படி கொல்லா திருத்தல் ஒருநாளும் புண்ணிய மாகாது. . . - --- சுந்தராகந்தன்:-ஓ, சுகுமாாா ! இன்னுங் கேட்பாய் ! என்னேக் கொல்லா திருத்தலேயன்றி பென்னேச் சிறைச்சாலையி னின்றும் வெளியே போயுலாவுதற்கும் எனது அருமை நண்பர்களாகிய உங்களுடன் பேசிக் களிப்பதற்கும் உத்தரவு கொடுத்திருத்தல் உனக்குத் தெரி யாதோரி - -- சந்திரமுகன்:-(தனக்குள்) நடுவில் காமொன்றுஞ் சொல்லக்கூடாது. சுகுமாரன்:-இன்ைெருவிஷய முனக்குத் தெரியாதே இத்தக் கொலைஞன் உன்னேச் சிறைச்சாலையிலே யிடவேண்டுமென்றும், வெளியேபேர்க விடக்கூடாதென்றும், சொல்லித்தான் முதல்முதலில் உத்தாவு செய்தானும். பிறகு என்னுடைய மாமனர் சுசீலர் அரசன் நோக்கி நீர் அப்படிச் செய்வீாானுல் ஜனங்கள் உம்மைக் கொடியவரென்று நினைக்கக்கூடும் என்று சொன்னதைக் கேட்டபிற்பாடு தான் இப் படிக் கட்டளை யிட்டானும். சுந்தராகந்தன்:-இருக்கட்டும். எல்லாவற்றிற்கும் சந்திரமுகண் முற்றிலுங் கேட்போம். ஏன் சந்திரமுகா! அரசன் கொடுமையை நிறுத்துவ தற்கு அக் கனவான்கள் ஏதேனும் யுக்கி செய்திருக்கின்றுக்க

ளாமோ ?

  • திருக்குறள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/44&oldid=657021" இலிருந்து மீள்விக்கப்பட்டது