பக்கம்:ரூபாவதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

響 - ;2RM rr شيسر - 43 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

துதித்தது பலித்துவிட்டதென். சொல்லலாம். அப்பா அதோ!

அங்கே வாகின்ான் சங் கி. கன் அ. க வருகனருன் சகதாமுகன.

(சக்திசமுகன் வருகின்றன்.) சுகுமாரன் :-எங்கே?

சந்திரமுகன்:-வந்தனம் சுந்தராகங்தா !

சுகுமாரன்:-ஏன், சக்திசமுதா! உன்னே எவ்வளவு காலம் எதிர்பார்த்துக்

கொண்டிருப்போ மென்று கினேத்தாய்?

சந்திரமுகன்:-கான் உன் விட்டிற்போய் உன்னத் தேடினேன். அவ்விடத் திலே யில்லாமையால் இங்கே தான் வந்திருப்பா யென்று கினேத்து வந்தேன். அதுதான் நாழிகையாய்விட்டது. அக்குற் றத்தைப் பொறுப்பீர்களென்று கினேக்கின்றேன். மேலும் நான் தாமதித்து வந்ததற்கு வேறு காரணமும் உண்டு. அஃதென் னென்ருல் என்னுடைய தந்தையார் என்னே யமுைத்து இரகசிய சமாசார மொன்று சொல்லி, அதைப்பற்றி உன்னிடத்தில் தெரி விக்கும்படி ஆணேயிட்டனுப்பினுர். சுந்தராகந்தன். -அஃதென்னே அப்படி யிரகசியமான சமாசாரம் ? சுகுமாரன்:-ஒ! சுந்தராகத்தா! நீ யெண்ணியபடி, சக்திரமுகனும் ஏதோ

விசேஷ சமாசாரம் கொண்டுவர் திருக்கின்ருனே ! சுந்தராகந்தன்:-அப்படி பல்லாவிட்டால் அவன் காலகரணம் செய்யக் காரண மில்லேயே சரி. சந்திரமுகா! சமாசார மின்னகென்று சொல். கேட்போம். s சந்திரமுகன்:-இன்று என்னுடைய வீட்டில் இரண்டுமூன்று கனவான்கள் வந்து என்னுடைய தந்தையாரொடு சிலவற்றைக் குறித்துப் பேசி ஞர்களாம். அவை யென்னவென்முல்; உன்னே இச்சூரசேகன் சிறையிலடைத்திருப்பதும், உன் பெற்ருேரை வல்லியம் பலகிரி வனத்துத் தாக்கியதும், கியாயமல்ல வென்பதும் இவ்வித அகியா யத்தை கிறுத்துவதற்குத் தக்க யுக்திகள் யாவையோ அவற்றின் நாடி முயற்சி செய்யவேண்டு மென்பதுமேயாம். இது விஷயத்தில் உன் யோசனை யென்னவென்று என் தந்தையார் கேட்டுவரும்படி என்னிடஞ் சொன்னர். சுந்தராகந்தன்:-அக் கனவான்கள் எண்ணிய யோசனைகளெல்லாம் கல்லன. வேயாம். ஆயினும் சூரசேன் என்னையும் என் பெற்ருேரையும் கொலைக்களம் படாது விட்டிருத்தலே பேருதவியாம். ஆகவே யித்தன்மையான உபகாரிக்கு விரோதமாக ஏதேனுஞ் செய்ய முயலுதல் செய்ங்கன்றி கோறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/43&oldid=657018" இலிருந்து மீள்விக்கப்பட்டது