பக்கம்:ரூபாவதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

வனே மறுபடியுங் காண்டற்கில்லாத போயிற்றே போயிற்றே! இனியென்ன செய்வேன்? எவ்விதமாறுவேன்? நான் பூங்காவனத் திலிருந்தபோது என்னுடைய தோழியரேனும் இன்னுஞ் சிறிது அதிக கேங் கழித்து வந்தாரில்லையே!-(மெளனம்) ஒ மாதவி மரமே ெேசய்த புண்ணியம் கான் செய்திலேனே! நீயுன் னடியில் என் பிரியகாயகனே வைத்திருந்தனையே யான் அவனே யிப்போது காணப் பெறுவேனேல் அவனே என்தலையில் வைத்துக்கொண்டன், ருே களிக்கூத்தாடுவேன்!-(மெளனம்) ஒ கண்காள்! விேரேனு மொரு முறை யெனது தலைவனைத் தரிசித்தீர்! செவிகாள்! விேர் ஒருதரம் அவன் பேசக் கேட்டீர்! ஆதலின் விேர் பாக்கியவான் களே யாவிர்! உங்கள் பாக்கியம் எனது மற்றைப் பொறிகளுக்குங் கிடைக்க வில்லையே! அவை நும்மாட்டுப் பொருமையாற் புழுங்கி யேங்குகின்றனவே! யானே யிவ்வாறு வருந்தா கிற்க, அவற்றை ஆற்றுவார் யாவர்? ஐயவோ கருணேயில்லாக்காமனும் இருள் யானே முன்னே வித் தென்றலெலுங் தேரேறிப் போர்க்களத்தப் புக்கனனே!

என்றனது காதலனே யிவ்விடத்து வாராயோ மன்றவே யென்றுயர மாற்ருயோ-குன்றனைய தோளுடைய கோமகனே சுங் காா எந்தவெழிற் காளையே யென்னிலைமை கண்டு. (ங்க) மாரன் மலர்க்கண மார்பினிற் பாய்ந்து மயங்கியிர்த சேர முனையே நினைந்துகொங் தேனென்ற னிளளக பாரம் பொறுத்தில னென்செய்வ லென்பாற் பரிவினெடும்

பூரண வன்புறு சுங் காா கந்தப் புரவலனே. (உ.உ)

அம்புஜாட்சி:-(கண் விழித்துக்கொண்டு) என்ன? அம்மா! ரூபாவதி யேங்கே

நிலாமுற்றத்தில் என்ன செய்துகொண்டிருக்கின்ருய்?

ருபாவதி:-அம்புஜாட்சி நீ யென்ன படுத்துக்கொண்டவுடனே யுறங்கிவிட்

டனேயே! எனக்கு இதுவரைக்குங் துாக்கமே வாவில்லை. நான் துளக் கம் வருகிறதற்காக எவ்வளவோ முயன்று பார்த்தும் வரவில்லை. அஃதிருக்கட்டும்.

(அம்புஜாட்சி யெழுகின்ருள்.) அம்புஜாட்சீ அதோ! பார்த்தாயாளி வையை யாற்றின் கண் வெள் ளம் போகின்றது:

அம்புஜாட்சி:-ஆமாம். நாம் பொழுதுவிடிந்ததும் புதுப்புனலாடக் காகமாலை

யையுங் கூட்டிக்கொண்டு மற்றைத் தோழிமாரோடும் போவோம். ருபாவதி.-புதுப்புனலாடுத லிருக்கட்டும். மற்றைப்படி யேந்த நதியைப் பார்!

சந்தி கிரணங்கள் தண்ணீரிற் படுவதனலே அது பளபளவென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/47&oldid=657027" இலிருந்து மீள்விக்கப்பட்டது