பக்கம்:ரூபாவதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு ப வ தி 47

மின்னுகின்றது எங்கே அம்புஜாட்கி நீ வித்தியாசாகரப் புலவர் செய்தனவென்று சில யாற்றுவரிப் பாட்டுக்கள் பாவோயே! அவற்றிலொன்றுபாடு. கேட்போம். - அம்புஜாட்சி:-(பாடுகின்முள்)

ம ற் று வ ரி இன்ப வனப்பு மிகவுடையா னினிது செங்கோ லதுவோச்சத் துன்ப மொழித லுண்டுகொலோ சொல்வாய் வாழி வையையே துன்ப மொழித லுண்டுகொலோ சொல்லா தொழித முடியிடையா யன்பி லாமை யென்றன்ருே வறிவேன் வாழி வையையே. (க.க)

ரூபாவதி யுேம் ஏதாவது வேறு வரிப்பாட்டுப்பாடு. ருபாவதி:-(பாடுகின்முள்)

ழ | வ ரி ஒழுகுறு தினமுடைய வொருகனி வேலவனு முழுமதி யுதழ்முகனு முகமலர் வுடனுறையப் பழுத்து தமிழ்மொழியா லழுதனே புரியுமென யெழிலுறு கினியவனே யெவனிடர் செய்தனையே. (ā-ಘ}

அ | ய ல் வ ரி

ரோலே தன்னிற் றுணியும் றேங்கி மாலே வருக்திச் சென்ரு ஒெருவன் மசலே வருக்திச் சென்ரு னவனென் மாலு மனம்விட் டகல்வா னல்லன். (எ.டு)

? ?് ഖ IP வனப்புடையா னின்புடையான் வழுதியர்கல் கோமான் மனத்தினிலே கோய்விளேத்தான் மாானுே காணிர் மாrளுே காணிர் வளமதுரை யிற்றென்றம் நேரினேயே நீக்கித் திரிகின்ற காவலனே. (க.க) அந்தோ! படுக்கையறையைவிட்டுவன் து வெகுரோமாய் விட்டதே! அம்புஜாட்சி செவிலித்தாய் வத்து கம்படுக்கை வேறுவிதமாயிருப் பதைப் பார்க்கால் என்ன சொல்வாளோ? இனியில்விடத்திலிருக் கப்படாது.

(இருவரும் போகின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/48&oldid=657030" இலிருந்து மீள்விக்கப்பட்டது