பக்கம்:ரூபாவதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ñ0

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

இவை யெல்லாம் பொய்த்தோற்றங்களாமே ! என்செய்வேன் ? உடல் வெதும்புகின்றதே! ஐயோ! சற்று வெளியேறித் தண்மதி யின் குளிர்ச்சியையும், கறுந்தென்றற் குளிர்ச்சியையும் அதுப விக்கலாமென்முற் கதவடைத்துத் தாழிட்டிருக்கின்றதே! எங்ங் னம் எனது வெம்மை யாறுவேன்?-(மெளனம்)

(பாடுகின்முன்) மக் தாகை மானே வனப்பே வடிவெடுத்து வர்தவொரு ரூபா வதியேகின்-சந்தமுறு பொன்மேனி கண்டு புதியவிறும் பூதுகொண்டேன் கன்மானு நெஞ்சக் கடுங்காம-னென்மீது வெய்ய மலர்க்கணைகள் விட்டென்னைக் காயவொட்டா துய்யும் வழியே துரை. (அ) பூமக ளேமலர் வீட்டினை நீத்திவண் போர்தனைய மாமக ளேவளச் சோகா டாளும் வருமர் தங்கள் கோமக ளேகின் னெழிலுரு வத்தைக் குறித்துகை க்தேன் பாமக ளேயென்று பற்றப் பெறுவலுன் பாணிகளே. (ங்க)

(ஆண்டுப்பறந்துபோந்த சகோரத்தை நோக்கி)

ழ க மி ல் வ ரி வாரல் சகோாமே வாாலை யென்மாடம் வால் சகோரமே வாாலை யென்மாடம் வார முடையாட்கென் மைய லுரைத்திலேயால் வாால் சகோரமே வாாலே யென்மாடம். J (*o) யான் இவ்வாறே யேங்கிப் புலம்பிக்கொண்டிருப்பேனுயின் காவ லாளர் விழித்துக்கொண்டு என்னே வைவார்களே! என் செய் வேன் இதுவுமென் தல்ைவிதியோ! தெய்வமே ! இதற்கு முன் யான் சிறைச்சாலையிலிருப்பதை ஒரு பொருட்டா பெண்ணிலேன்; என்னேப் பெற்ருோது பிரிவையே கினைத்து வாடினேன். இப்பொ ழுதோ, சிறைச்சாலை சிறைச்சாலையேயாய்விட்டது! பெற்றேர் பிரிவேயன்றி அரசன் மகள் ரூபாவதியின் ஆசையும் என்னே வருத்துகின்றதுவே!-(மெளனம்) ஒ ஏதோ சப்தம் கேட்கின் றதே காவலாளர் துயிலொழிந்தார்களோ ? இனிமேல் இங்கே

யிருப்பது தகுதியன்று.

- (சுர்தாாார்தன் போகின்றன்.)

இரண்டாம் அங்கம் முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/51&oldid=657036" இலிருந்து மீள்விக்கப்பட்டது