பக்கம்:ரூபாவதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ங் க ம் - ங்

முதற்களம் இடம்:-பாண்டியனரண்மனே காலம்:-காலை பாத்திரங்கள்:-சூரசேனும், சுசீலனும் சூரசேகன்.-சுசீலரே! நாம் அன்று பேசிக்கொண்டதற்கு நேர்விரோதமாக இன்றைக்கு ஒன்று கேள்விப்பட்டோம். அது முதல் என்னவோ எமது மனம் வருத்தப்படுகின்றது. சுசீலன்:-அப்படி மகாராஜா அவர்கள் வருத்தப்படும்படியான விஷயமெது

வும் சம்பவித்ததாகத் தோன்றவில்லையே! சூரசேகன்:-நாம் காட்டில் துரத்திய அவ்விருவரும் புலி முதலிய மிருகங் - கட்கு இரையாய் விடுவரே யல்லாமற் பிழைக்க மாட்டா ரென் றன்ருே நினத்தோம்? அப்படியிருக்க, இன்று நம்முடைய ஒற்றர் வந்து அவர்கள் இருவரும் சோழநாட்டி லிருப்பதாகச் சொல்லுகின்ருர்கள்! அவர்கள் எப்படிப் போயிருக்கக் கூடுமோ? தெரியவில்லை. இந்த விஷயம் காதிற் பட்டது முதல் எமக்குக் கவற்சி பெரிதாயிற்று. சுசீலரே! இதற்கு என்ன செய்யலாம் ? நன்ருய் ஆராய்ந்து சொல்லுமின் ! - சுசீலன்:-மகாராஜா அவர்கள் இவ்வற்ப விஷயங்களுக் கெல்லாம் கவற்சி யடைவானேன் தாங்கள் யாருக்கு அஞ்சவேண்டும்? எதற்குப் பயப்படவேண்டும்? சற்குணவழுதியும் சுந்தரியாரும் பிழைத்தத் தாம் இருக்கின்ருர்களோ என்பதே முதல் முதலிற் சந்தேகம். அப்படியே யவர்கள் பிழைத்திருந்தால் தான் என்ன? அன்றிய வர்கள் சோழநாட்டில் வீரேந்திர சோழ உதவிபெற்ருல்தான் என்ன? நமக்குப் பயமா? நாம் எப்பொழுதும் பயப்பட வேண் டுவதே யில்லை. சேவகன்:-(அரண்மனை வாயிலிலிருந்து) ஒய்! நீர் யார்? புலவர்:-நாம்தான் மகாவித்துவான் வித்தியாசாகரப் புலவர். அரசன்மீது

- கவிபாடிப் போக்தளம். இதனே யிறைவனிடங் தெரித்தி. சேவகன்-ஏ புலவர் ராசாவுக்குத் தெரியப்படுத்தின மக்கு என்கு

கொடுப்பியரி புலவர்-எமக்கு மன்னவர் பெருமான் மகிழ்சிறந்து அளியா கிற்கும் பரிசில்

நான் கிலொன்மீகுதும். பெறுதி! * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/52&oldid=657038" இலிருந்து மீள்விக்கப்பட்டது