பக்கம்:ரூபாவதி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

சேவகன்-ஏ புலவர் அதென்ன? பெறுதி பகுதி விகுதி அதெல்லாம் இங்கே நம்மிடத்திலே இலக்கணம் படிக்காதேயும் சொல்லும் நேரே! எவ்வளவு கொடுப்பீர்? - புலவர்:-அதுதான் காலிலொன்று தருவோம் என்று அப்பொழுதே சொன்

ளுேமே தெரியவில்லையோ? - சேவகன்:-சரி. புலவர் மோசம் செய்யக்கூடாது. பார்த்துக்கொள்ளும்.

பத்திரம்!

(சேவகன் உள்ளே போகின்றன்.) புலவர்-சரிதான், போ. (கனக்குள்) எந்தப் பெரிய மனுஷன் வீட்டிலும் இந்த மாதிரி சிற்சில சேவக காய்களிருந்து கொண்டு எம்போலி யரைக் காண்டலுங் குரைத்து வெள்ளென்று மேலேவிழத் தலைப்

படுகின்றன!

(பாடுகின்முர்) வேலை யின்றிப்பல் வீதி தொறுங் திரி சில முள்ளவிச் சேவகர் காவல்செய் வேலை பெற்றுழி மேன்மைபெற் ருேமெனச் சால வுந்தம தன்மை திரிதலென்? (சக)

சீ! இவ்வரசன் என்னவோ! மகா காவல் வைத்திருக்கின்ருன்! முன்னிருந்த வள்ளல் சற்குணவழுதி யாம் எப்பொழுதும் தாராள மாய் அரண்மனேக்குட் போகலாம் என்று உத்தரவு செய்திருந் தான்!-இவனுக்கு நம்மை யின்னுத் தெரியாதே தெரிந்தால் இவ உம் அவ்வாறு உத்தரவு செய்யக்கூடும். சேவகன்-மகராசா அவகளுக்கு ஆயிரங்கோடி வந்தனம். சூரசோன்:-அடா சேவகா! என்ன சங்கதி? சீக்கிரமாய்ச் சொல்லடா. சேவகன்:-மகராசா அவகளிடத்தில் யாரோ மகா வித்துவானம், வித்தியா சாகாப் புலவாாம். அவர் வந்திருக்கிரு.ர். இது விஷயம் சமுகத் - திற்குத் தெரியப்படுத்தினேன். சுசீலன்:-ஏ சேவகா! நீபோய் அவரை உள்ளே வாச்சொல். o

(சேவகன் வெளியே போகின்றன்.) தாங்கள் இதைக்குறித்து ஒன்றும் இப்பொழுது யோசனை செய்ய வேண்டுவதே யில்லை. அப்புறம் வேண்டுமென்ருற் பேசிக்கொள்ள - லாம். - சேவகன்-ஏ புலவர்! போம்! வரச்சொல்லி மகராசா உத்தரவு செய்திட் டார். சொன்னதை மறந்திடாதேயும் பத்திரம் 1. - (புலவர் உள்ளே போகின் முர்.) புலவர்:-சுகபோக சுகுண மன்மதரூப மகாராஜ சூரசேன வர்மர் சமுகத் திற்கு அடியேம் ககன மூதண்டவேதண்ட பிரமாண்ட மெங்க லுங் கனபுகழ் படைத்த வரவேம் இமயமுத வீழம்வரை யிவர்க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/53&oldid=657040" இலிருந்து மீள்விக்கப்பட்டது