பக்கம்:ரூபாவதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பாவ தி 53 கிகரெவருமிலே யென்று சொலப்பெற்ற தகையேம் கவிமதக்குஞ் சாங் கல்விக் களஞ்சியம் ஆதல்பற்றி வித்தியாசாகரப் புலவரெனு மேலான வபிதான முடையாாவேம் வந்தனந் தந்தனம் துந்தனம் பெற்றேகவே! - குரசோன்:-ஏ! புலவரே என்ன மடமடவென்று உம்பாட்டிற்கு அடித்துக்

கொண்டு போகிறீரே.! - புலவர்:-என்ன மகாராஜா அவர்கள் உத்தரவு தெரியவில்லையே! எமது பாட்டிற்காக எம்மையடிக்கிறதா ? தெரியாது வந்துவிட்டேன்! மகாராஜாவே பொறுத்தருள வேண்டும்! பொறுத்தருளவேண்டும்! (ாடுங்குகின்ருர்) சுசீலன்:-ஒய் கத்தாதேயும் சும்மா இரும்!-இவர் நல்லவித்துவான்! சமுகத் திலே பேசியது தெரியவில்லை. அதனுலேதான் இப்படிப் பேசினர் ! வேருென்று மில்லை. சூரசேகன்:-எங்கே நாம் பாண்டியளுேடு செய்த யுத்தத்தில் அடைந்த வெற் றியைப் பற்றிப் பாடிய கவியைச் சொல்லச் சொல்லும் சுசிலரே ! கேட்போம். சுசீலன்:-ஏ புலவரே! பதருமல், பயப்படாமல், தைரியமாய் வேகமாய்ச் சொல்லாமல், நிறுத்திச் சொல்லும், நீர் மகாராஜா அவர்கள்பேரிற் செய்த கவியை. புலவர்:-கொஞ்சம் கண் பார்த்துக் கொள்ளவேண்டும்! சுசீலன்:-அவையெல்லாம் யோசியாதேயும் காகாபிஷேகம் செய்யச் சொல்லு

கின்றேன். கவியைச் சொல்லும். புலவர்-பள பளா! மிகவியந்தனம்! சுசீலன்:--இதுதானே எமக்குக் கோபம் வருகின்றது. சொல்லுமென்ருல்

உடனே சொல்ல வேண்டாமா? புலவர்:-இதோ சொல்லுகின்ரும். கேண்மின். (பாடுகின்னர்)

திருச்சிற்றம்பலம் நிம்பமலர் மாலையை மிலேச்சுசற் குணவழுதி

நிகரற்ற பாண்டிாாச னின் மகிமை யோராது மதிகெட் டெதிர்ப்பவவ

னிமிடத்தி னிற்ருெலையவே தும்பைமலர் வேய்ந்துயுக் கஞ்செய்து வென்றுசக்

கோடமுடன் வாகை மலருஞ் சூசெற் பாணர்சா டொறும்வந்து பாடிடத் தோகையர்கள் வாழ்த்தெடுப்பச் சம்பகங் கமழ்குழலி ஞர்போக முறமினிய

சர்தவடி வுள்ள சதுரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/54&oldid=657042" இலிருந்து மீள்விக்கப்பட்டது