பக்கம்:ரூபாவதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

ཤས་ཆ༨ - - சகமெலாங் தகாளு கைக்குட் படுத்திய

கனக்குமை யேருை ம்ைபுறும் பென்னேய க்நார்க்கு சோனெஜ:

மகாக மகிபதோன் வாையாம ர்ே துபொருண் பிடிதிர்த்து கீழிே

மாட்சியுடன் வாழியவிரோ. (ச.உ)

திருச்சிற்றம்பலம் சுசீலன்:-வித்தியாசாகாப் புலவரே கவி வெகு நன்ருயிருக்கின்றது எங்கே!

கொஞ்சம் அர்த்தஞ் சொல்லும். கேட்போம். சூரசேகன்:-(தனக்குள்) அறியாது செய்துவிட்டோம். இவ்விடத்திலேயே வைத்திருந்து காரியத்தைப் பார்த்திருக்கவேண்டும். மிஞ்சிப்போ யிற்று. என்னசெய்கிறது? வருவது வந்து தானே திரும்! புலவர்:-வேப்பம் பூமாலையை யணித்த சற்குணவழுதி நின்னுடைய மகிமை யை அறியாது புந்தி கெட்டுப்போய் கின்னே யெதிர்த்த மாத்திரக் கில் அவன் ஒரு கிமிடத்திற்ருனே தோற்றுப் போகும்படி தம் பைப்பூமாலே யணிந்து போர் புரிந்து அவண் வென்று வாகை மாலை தரித்துப் பாணர்பாடத் தோகையர் வாழ்த்தச் சண்பகப் பூ வாசனபொருந்திய கூந்தலையுடைய மாதர்களது போகநல மனுப வித்துப் பிரகாசிக்கின்ற அழகான ரூபமுள்ள தற்குணமுடைய வனே! பூலோக முழுவதுக் தன்னுடைய சக்கிராதிபத்தியத்திற்குக் கீழ்ப்படுத்தித் தனக்குச் சமானமானவ செவருமில்லாதவனே! மனநிறைந்த பனம்பூ மாலையைத் தரித்த சூரசேன வர்மன் என்ற திவ்ய திருகாமத்தையுடைய மகாராஜ பூபதியே! எனக்கு அளவற்ற திரவியத்தைக் கொடுத்து எனது தரித்திரத் தரித்திராவண்ணஞ் செய்து நீ கெடுங்காலம் சிறப்புடனே வாழ்வாயாக வென்பதாம் யாம் பாடிய செய்யுளின் பொருள். சூரசேகன்.-சுசீலரே! கவி வெகு நன்ருயிருக்கின்றதே! அர்த்தஞ் சொல்லிய பிற்பாடன்ருே தெரிகின்றது. புலவரே! நீர் கேட்டுக் கொண்ட பிர காரம் உம்முடைய தரித்திரம் நீங்கும்படி பதினுயிரம் வராகன் உமக்குக் கொடுக்குமாறு உத்தரவு செய்திருக்கின்ருேம். பெற்றுக் கொள்ளும். போம். புலவர்:-மிகவு வந்தனம். ஆயினும் ಶrá புரிசைவாயில் காவலனுக்கு எமது பேற்றிற் காற்பங்கு தருதுமெனச் சொல்லியிருக்கின்றேம். அதனை யுஞ் சேர்த்துக் கொடுக்கிய ஆணையிடின் மிகவும் கலமுடைத்தாமல். அல்லாக்கால் அப்பேதை மகன் எம்மை யதிகமான அாந்தைக்கு ஆளாககுவான காண.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/55&oldid=657044" இலிருந்து மீள்விக்கப்பட்டது