பக்கம்:ரூபாவதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாங் களம் இடம் :-நகர்ப்புறத்து ஒரு வெளியிடம் காலம் :-நள்ளிரவு - பாத்திரம் :-சுக்தாாங்கன் சுந்தராகந்தன் :-(தனக்குள்) கடிதமெழுதிய காதலி, ஏனுே இன்னும் வா வில்லை : ஒருவேளை கான் எழுதியதை மறந்து விட்டாளோ ? சி! அப்படி ஒருநாளும் இருக்கவே மாட்டாள். (ரூபாவதி ஆண்வேடம்பூண்டு பின்னே வந்து கிற்கின்ருள்.) இல்லாமற் போனுல் அவள் கடித மெழுதின சங்கதி பிறருக்குத் தெரிந்து அதனுல் வசத்தடைப்பட்டதோ- ஓ ! ரூபாவதி ! என்னே யோடிவிடும்படி யெழுதினயே!

(பாடுகின் முன்) (உ) இராகம் - நாதநாமக்கிரியை. தாளம் - ஆதி.

LI ဆီးလေ့်’

கோமள மாதேயா ளுேடலோ வங்கூருய்.

அநுபல்லவி வாமமார் தையலே சன்மானினை மானும் (கோமள)

சானங்கள் தேயமார் மாதேயா னுேட னிதிய தாமோ துயபைக் தோகையே ரூபாவதியே யென் (கோமள) வாருகற் கடன் கல்யா ளுேடன் மாட்சிமை யோசொல் சீருறு செல்வியே ரூபாவதியே யென் (கோமள)

யான் ஒடி யொளித்தால் உன்னைப் பிரியவேண்டுமே உன்னேப் பிரிய வேண்டுமே ! உன்னேப் பிரிந்த பிறகும் பிழைத்திருப்பேனே? கின் னேப் பிரிந்து காணுதலின்றி ஆற்ருது உயிர் துறப்பதைக் காட்டி லும், கின்னேப் பூஞ்சோலைக் கண்ணுவது தினமும் கண்டு ஆற்றி உன் தந்தையார் வாளிற்கு இரையாவது மேலானதேயாம். ஆத லால் இனியொரு கணமேலும் தாமதியாமல் மறுபடியும் சிறைச் சாலேக்கே போவேன்.

(ரூபாவதி முன்னே வருகின்ருள்) குடாவதி:-என் ஆசைக் காதலனே ! சற்று கின்று என்மீது கருணே புரி

வாய் ! சுந்தராகந்தன்:-பூவுலகிற் போக்கதொரு புத்தமுதே' என்னுயிர் காக்க ... - வர்த இளங்குயிலே! ரூபாவதி! இதோ கின்றேன் ! கின்றேன்! குடாவதி:-யான் வந்து உனக்காக கிற்கும்போது, ேேயன் மறுபடியும் சிறைச் சாலைக்குப் போகவேண்டும்? உன்னை நேரிற்கண்டு பேசுதற்கில்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/64&oldid=657064" இலிருந்து மீள்விக்கப்பட்டது