பக்கம்:ரூபாவதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வி. கோ சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

ருபாவதி :-அவள்தான் மத்திரி சுசீலர் தமக்கை சுதர்மை. கோமளவல்லி -அதென்ன? சுதர்மையம்மா யிங்கே நம் அரண்மனைக்கு ஒரு நாட்கூட வரவில்லை. காமும் இங்கு வந்து ஏறக்குறைய இரண்டு மாசமாயினவே? காகமால்-சுதர்மையினுடைய அகமுடையான் இறந்து போய் இன்னும் வருஷமாகவில்லே. வருஷமாகிறதற்கு முன் கைம்பெண்களெல் லாம் வெளியில் வரக்கூடாது என்பது,எங்களுக்குள் ஒர் ஏற்பாடு. ஆகையினலே தான் வரவில்லை போலிருக்கிறது. இல்லாமற்போல்ை - ஒரு கிமிஷமாவது வாராகிருக்கமாட்டாள். ருடாவதி :-ஏன், காகமாலே அம்புஜாட்சிக்கு அவளுடைய அத்தை வீட்டி

லென்னவேலை உனக்கு ஏதாவது தெரியுமா ? காகமாலை :-அதென்னவோ? அம்மா! எனக்குத் தெரியாது.

(அம்புஜாட்சி வருகின் முள்) கோமளவல்லி -அதோ அம்புஜாட்சியும் வந்துவிட்டாள். அவள் வாக்

காணேன் வரக்காணேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாயே!”

(செவிலி வருகின்முள்) சேவிலி :-என்ன? அம்மா : ரூபாவதி! இப்படி யுட்கார்ந்துகொண்டிருக்

கிருய்? சாப்பிடவேண்டாமா? சீக்கிரமாய் எழுந்திருந்து வா. கோமளவல்லி :-ஆமாமாம். நானும் உன்னேக் கூப்பிடவந்தவள் மறந்து

காகமாலை :-அப்போது முதல் இன்னும் சாப்பிடாமலா உட்கார்ந்து கொண் டிருக்கிருய்சி கீ சாப்பிட்டாயிருக்கு மென்றன்ருே நினைத்தேன்! ான்ருய் இதுவரையிலும் உட்கார்த்து கொண்டிருக்தாய், எழுங் திரு எழுந்திரு சீக்கிரமாய்ப் போய்ச் சாப்பிட்டு விட்டுவா. அம்புஜாட்சி :-சிக்கிரம் வந்தாயானுல் இன்றைக்குப் பூஞ்சோல்ேக்குப்

போய்விட்டு வரலாம். - - கோமளவல்லி :-இல்லை, இல்லே. இன்றைக்கு அவள் வரமாட்டாள்.

அவளுக்கு உடம்பு செவ்வையில்லே. ரூபாவதி -நீங்கள் எல்லாவற்றிற்கும் இங்கேதானே யிருங்கள். நான்

போய்ச் சீக்கிரமாய்ச் சாப்பிட்டுவிட்டு வருகின்றேன்.

(ரூபாவதி கோமளவல்லி செவிலியிவர்கள் போகின்றனர்.) கநகமாலே :-என்ன அம்புஜாட்சி உனக்குத் தெரியுமா ஒரு சங்கதிரி நம்முடைய ராஜா சற்குணவழுதியும் ராணி சுந்தரியும் சோழ ராஜ்யத்திலே இருக்கிருள்களாமே! - அம்புஜாட்சி :-ஆமாம். என் காதிலும் அப்படித்தான் பட்டது. ரூபாவதி -- வருகிறமட்டும் சங்கீத விலாசத்திற்குப்போய் வருவோம்,

(யாவரும் போகின்றனர்.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/63&oldid=657062" இலிருந்து மீள்விக்கப்பட்டது