பக்கம்:ரூபாவதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு ப வ தி 61

குரசேகன்-ஆலுைனக்கு இவ்விடத்திலேயே யிருக்கிறதற்கு இஷ்டம்

போலும் ! ருபாவதி:-அதென்ன ? அப்படிச் சொல்லுகிறீர்கள்! யாருக்கும் அழகா

யிருக்கிற ஆரிலே யிருப்பதற்கு இஷ்டமாய்த் தானிருக்கும். சூரசேகன்:- அப்படியானல் எவளுவதொருவன் அழகாயிருந்தால் அவன்

பேரிலும் நீ இஷ்டங் கொள்ளுவாய் போலும்! ருபாவதி:-(முகஞ் சிவர்து) நீங்கள் சொல்லுகிறது வெகுகன்முயிருக்கின் றதே! காதல் கொள்ளுகிறதற்கு மிதற்கு மென்ன சம்பந்தம் ? காதல் கொள்ளுமிடத்துக் குணமுங் கல்வியுங் குற்றமில்லா அறி வும் அன்பும் ஆகிய இவற்றேடு அழகும் இருந்தாற் பயனே யல் லாமல் வெற்று அழகுமாத்திர மிருந்தாற் பயனில்லை.

(கோமளவல்லியுங் காகமாலையும் வருகின்றனர்.) சூரசேகன்.-சரி, உன் தாயார் உன் தோழிகளு ளொருத்தியோடு அதோ வருகின்றுள். நீ அவர்களுடன் பேசிக்கொண்டிரு. நான் பட்டி மண்டபத்திற்குப் போய்விட்டு வருகின்றேன்.

(குரசோன் போகின்றன்.) காகமால-ரூபாவதி நீ சேற்றைக்கும் இன்றைக்கும் புதுப்புனலாட வரவில் லேயே அது எவ்வளவோ வேடிக்கையும் வினோதமுமா யிருந்ததே! ரூபாவதி:-நீங்கள் யார் யார் போனீர்கள் ? w கோமளவல்லி:-ஏன், ரூபாவதி : அதென்ன? ெேயன்னவோ ஒருவகையா

யிருக்கிருயே! உனக்கு உடம்பு என்ன? அம்மா! ரூபாவதி:-எனக்கு உடம்பு ஒன்றுமில்லையே! கருகமாலையை வேண்டுமென்ரு. லுங் கேளுங்கள். நேற்றுக்கூட நான், காகமாலை, அம்புஜாட்சி யெல்லாரும் பூஞ்சோலைக்குப் போய்விட்டு வந்தோமே ! கங்கமா?ல:-ஆமாமாம். எனக்குத் தெரியும். ரூபாவதிக்கென்ன! உடம்பெல்

லாம் சரியாய்த்தானே இருக்கிருள். - கோமளவல்லி-சரியாய்த்தான் இருக்கிருள். இருந்தாலும் காம் எவ்வளவுக்

• கெவ்வளவு சாக்கிரதையா யிருக்கிருேமோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது தானே ! - ருபாவதி:-கருகமாலை அம்புஜாட்சி பெங்கே வாக்காணேன்? கங்கமா?ல:-கான் அவள் அகத்திற்குப் போய்விட்டுத் தான் வந்தேன். அவள் என்னவோ தன் அத்தையகத்திற்குப் போயிருக்கிருளாம். அவ ளுடைய தாயார் சொன்னர். ஆகையால் ஒருவேளை அதிக நாழி கையாகுமோ என்னவோ என்று கினைத்துக் காத்துக்கொண்டிரா - மல் நான் முத்தி வந்துவிட்டேன். அவள் இன்றைக்கு வருவளே

என்னவோ? அதுவுஞ் சந்தேகம். :- கோமளவல்லி :-அவளுடைய அத்தை யார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/62&oldid=657060" இலிருந்து மீள்விக்கப்பட்டது