பக்கம்:ரூபாவதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 65

ருபாவதி:- 'துண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்

பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே' என்று பெரியோர் சொல்லுவது நினக்குத் தெரியாததோ ஆகை யால் காம் கூடி வாழ்வதற்கு தேக்க உபாயமறிந்து செய்யவேண்டும். சுந்தராகந்தன்:-ஞானமே யுருவென கண்ணிய நாயகி ! நீ சொல்லியன வெல்லாம் உண்மையேயாம். ஆயினும் யாம் என் செய்வது ? நீயும் நானும் இரவிற் கூடிப் பகலிற் பிரிந்து வாழ்ந்திருந்தால் என்ன ? ருபாவதி:-இன்றிரவு பிழைத்திருக்கும் ,ே நாளேயிரவு இவ்விட மிருப்பை யாயிற் பிழைத்திருக்க மாட்டாயென்பது கிச்சயம். ஆகையால் நீ உனக்குத் தோன்றியபடி செய்க. சுந்தராகந்தன்:-யான் இவ்விடமிருப்பேனேற் பிழைக்கமாட்டேன் என்பது நிச்சயமென்ருயே! அஃதெப்படி யுனக்குத் தெரியும்? ரூபாவதி:-ஐயோ! நினக்கு என் தகப்பனுருடைய கொடிய அவ்வெண் ணத்தை வெளியிட்டுரைக்கவும் வேண்டுமோ? என் தகப்பனர் கின்பெற்ருேர் சோழநாட்டி விருப்பது கேட்டு, சோழன் உதவி பெற்றுப் படையெடுத்துத் தம்மீது கின்தகப்பனர் வந்தால் கின் னேக் கொலைக்களம் படுப்பதாக ஆலோசனை செய்திருப்பதை என்தாயிடம் சொன்னர். அஃது என் காதில் உருக்கைக் காய்ச்சி யூற்றியதுபோலிருந்தது உடனே அது நினக்குக் கூடமாய்க் குறிப் பிக்கப்பட்டது. - சுந்தராகந்தன்:-ஐயோ! ரூபாவதி! இதுவரை யுன்னே யன்புடன் வளர்த்து

வந்த தந்தைக்குக் கேடு சூழ்வது உனக்கு அழகாகுமோ? ரூபாவதி:-கொலைப்பாதகத் தகப்பனரோ டிருப்பதைக் காட்டிலும் இறங்

தொழிதல் மேலானதேயாம். அப்படியிருக்கசுந்தராகங்தன்:-அப்படியாயின் யான் இவ்விடத்தைவிட்டு ஒடி யொளிப்பே - னேல் பென்னேச் சேர்த லெப்படிக் கூடும் ? ருபாவதி:-ஐயோ! எனதருமைத் தலைவனே! நீ கூறுவது என்னே ஆச் சரியம்! கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கலே வாருமுளரோ ? யான் ஆண்வேடம் பூண்டு வந்ததன்ப்யனே யறி யாயோ? - - சுந்தராநந்தன்:-ஒ! பின்னெண்ண முண்ர்ந்தேன். நீ கூறுவது மேல்ான உபாயமேயாயினும், நீ யென்னெடு கூட் நடக்கமாட்டுவாயோ? மேலும் நிழலும் ருேம் இல்லாத அழல் வெங்காட்டிற் போவதை

யெவ்வாறு பொறுப்பாயோ ? .

  • இறையனாகப் பொருளு ை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/66&oldid=657069" இலிருந்து மீள்விக்கப்பட்டது