பக்கம்:ரூபாவதி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

ரூபாவதி:-என் பெருமானே! எத்தன்மையான வெங்கான மானுலும் கின்

ைெடு வாவே அஃது இனியதாய் மாறிவிடும். யிேல்லாதவிடம் தென்றல்வீசும் தேவமாளிகையாயினும் அஃது எனக்குக் காடே யாம்! யிேருக்குமிடம் தீப்பொறி பறக்கும் வனமேயாயினும் அதுவே யெனக்கு மிகவும் ரமணியமான மலர் மாளிகையாம்! சுந்தராகந்தன்:-என் காதற்கிள்ளேயே ரூபாவதி கியும் நானும் இந்த மாதிரி ஒடிப்போவது எனக்குச் சரியானதாகத் தோன்றவில்லே. கம்மு டைய தமிழ் அகப்பொரு விலக்கணங்களில் தலைவி தலைவனுடன் தாய் தந்தையரை விட்டுவிட்டுப் போய்விடுதல் நியாயமென்று சொல்லப்பட்டிருக்தாலும் என் மனம் அதை ஒப்பவில்லை. ருபாவதி:-ஐயோ! என்னுயிர்த் தலைவனே! நீ இவ்விட மிருப்பையாயின் நீயு மென்னேக் காணப்போகின்றதில்லே! நீ என் தகப்பஞர் வாளிற்கு இரையாய்விடுவாய்! இது காதிற்பட்ட நின்பெற்ருேரும் மனம் புழுங்கி யிறப்பார்கள் யானும் உயிர்துறப்பேன்! இவ்வளவு துன் பங்களுக்கும் நீயே மூலகாரனகுவாய்! சுந்தராகக்தன்-அன்புரு வெடுத்த வாயிருர்த் தலைவியே! நீ சொல்லுவன வெல்லா முனர்ந்தேன். அவையும் கியாயமேயாம். இத்தருணத் திற் செய்வது இன்னதென்று தோன்ற வில்லையே! தெய்வமே! என்செய்வேன்? சோமசுந்தரமூர்த்தியே! இவ்வாறு என கரு மைக்காதலி ரூபாவதியின் மூலமாய் என்னேத் து.ாண்டுவதும் தின் னருட் செயலே யன்ருே? ருபாவதி:-அதற்குமோர் ஐயமுண்டோ?-ஐயோ! பிரானசுந்தாா! கோமா கின்றதே சிறிது போதிற்கு முன் உடன்போக கினேத்த மனத்தை மாற்றிவிட்டாயே! தெய்வமே இது கினக்கு ஏற்குமோ? சுந்தராகங்தன்:-ஏ பிரானேசுவரி கீ மனவருத்தப்படுதல் ஒழிவாயாக. இதோ யான் கின் னுடன் போக ஒருப்பட்டேன்! புறப்பட்டேன்! வருவாயாக, ஒ சொக்கலிங்க வள்ளலே! அங்கயற்கணம்மையே! எம்மைக் காத்தருளுவீர்!

(பாடுகின் முன்) இன்பமே யியற்கை யுருவமாக் கொண்ட

வீசனே சோமசுக் கானே யன்பொரு வடிவாப் போர்துள வென்ற ஒருயிர்த் தலைவியும் யானுக் துன்பமொன் றேனு முற்றிடா தெமக்குத்

துணைவன யிருத்தலுன் கடன்காண் மன்பா ஞான வள்ளலே மகிழ்ந்து

மதுரையில் வாழ்பா சிவமே, (சசு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/67&oldid=657071" இலிருந்து மீள்விக்கப்பட்டது