பக்கம்:ரூபாவதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - - ரு பா வ தி 69

(ஆன்மகாதர் வருகின்ருர்) ஆன்மநாதர்-அடியேன் ஆத்மநாதன் நமஸ்காாம். ஞாகதீபர்-அப்பா ஆத்மநாதா சீக்கிரமாய்ப் போய் ஸ்கானஞ் செய்து விட்டுவா. இன்றைக்கு சுதினமா யிருக்கின்றது. ஆகையினலே உனக்குக் குருசீதாபடகம் ஆரம்பிக்கலாமென்று ஆலோசனைபண்ணி யிருக்கின்றேன். தாமஸம் பண்ஞமல் வந்துசேரு சாகுகாலத் திற்கு முன்னே தொடங்கவேண்டும். ஆன்மநாதர்-ஆகட்டும். இதோ ஸ்நாம் பண்ணிவிட்டு வந்துவிடுகிறேன்.

(தனக்குள்) குருசிதை நல்ல கிரந்தம் !

(ஆன்மநாதர் போகின்ருர்) (ஆக்சிரமவாசலிற் சுந்தாாருங்தனும் ரூபாவதியும் வருகின்றனர்.) சுந்தராகந்தன்:-யார் ஐயா போகிறவர் இங்கே யிப்படிக் கொஞ்சன் திரு

ம்ப வேண்டும். ஆன்மநாதர்-நம்மைப் போகிறபோது கூப்பிடுகிறவன் யார்?-என்ன சமா சாரம்? ஐயா! நீங்களிரண்டு பேரும் யார்? எங்கே வந்தீர்கள்? உங் களுக் கென்ன வேண்டும்? சீக்கிரம் சொல்லுங்கள். நான் போக வேண்டும். சுந்தராகந்தன்:-ஐயா! நாங்கள் இருவரும் மதுராபுரியி லிருப்பவர், எங்களு டைய பழைய ராஜாவைத் துரத்திவிட்டு, இப்போது சூரசேவர் மன் என்ற சோராஜா வந்திருக்கின்றன். அவன் செய்யுங் கொடு மையினேப் பொறுக்க மாட்டாமல் இரவில் ஒருவருக்குத் தெரியா மல் காங்களிாண்டுபேரும் ஒடி வந்துவிட்டோம். இராத்திரி முழு வதும் கண்விழித்துத் தூங்காமல் வழிநடந்ததல்ை மிகவும் களைத் திருக்கின்ருேம். காங்கள் இருவரும் படுத்து இளைப்பாறவதற் குச் சற்று இடங்கொடுப்பிரேல், அதிக நன்றியுள்ளவர்களா யிருப் போம். ஆன்மநாதர்-ஆணுற் சரி. கொஞ்சமிருங்கள். இதோ வருகின்றேன்.

  • (ஆன்மாதர் உட்செல்லுகின்றனர்.) க்க்தராகந்தன்:-என்கண்ணே ரூபாவதி உன் தகப்பளுரைக் குறித்து இப்படி

யான் சொல்லியதற்கு வருத்தப்படுகின்ருயோ? ருபாவதி:-எனது நாயகனே! நீயென்ன வார்த்தை சொன்ன போதிலும் அவையெல்லாம். எனக்கு மதுர வசனமேயாம். ஆகையால் இதற்கு நான் வருந்துவானேன்? - சுந்தராகந்தன்:--இவ்வளவு அறிவுள்ள உன்னேயே யான் என்னுயிர்த் துனேவி o : யாய்ப் பெறுவதற்கு என்ன புண்ணியஞ் செய்தேனே?

ரூபாவதி-சரி, அஃதிருக்கட்டும். இப்போது என் பெயரென்னவென்று - கேட்டால் நான் என்னபெயர் சொல்லலாம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/70&oldid=657078" இலிருந்து மீள்விக்கப்பட்டது