பக்கம்:ரூபாவதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

வையையே போகின்றே மதுரையே போகின்றேக் - துய்யனே மீளுட்சி சுந்தானே போகின்றேம். (്ല) என்னருமை கேசர்கா ளென்றும்மைக் காண்பேமோ துன்னிரவி னும்மிடத்துச் சொல்லாது போகின்றேம். (இங்) தென்றலே போகின்றேக் திங்களே போகின்றேம் மன்றிலே போகின்றே மரும்புறவே போகின்றேம். (இச) கூகையே குழமுதே கொடியவனம் போகின்றேங் கோகமே கே கயமே கோகிலமே போகின்றேம். (இடு) இராப்பாடிப் புள்ளேயா மின்பமுறப் பாடாயோ விராய்ப்போக மனமுண்டேல் வேகமாய் வாராயோ ? (திசு) விண்ணிடத்துச் செல்கின்ற மேன்மையுறு சாதகமே மண்ணடக்கு மெங்களுக்குச் சாதகமாய் வாராயோ ? (இஎ) ருபாவதி:-(பாடுகின்ருள்)

என்னுடைய தோழியரே யென்றும்மைக் காண்பேனே வென்னுடைய கிள்ளையே யெனைத்தேடித் திகைப்பாயோ ? ஆவலொடென் பாங்கியயோ டனுதினமும் விளையாடும் வாவியே யென்றனில வர்திகையே போகின்றேன். - (திக) மாருகக் கடவுகின்ற மாங்குயிலே போகின்றேன் மாருக வாடுகின்ற மாமயிலே போகின்றேன். - (πο) சுந்தாா னங்களுெடுஞ் சுகமாக வாழ்க் திருப்பே - - னந்தவனஞ் சூழ்மதுரை நாயகியே போகின்றேன். (சுக) அங்கயற்க ணம்மையே யன்புடைய தலைவனெடு மங்களமாய் நான்றினமும் வாழவே யருள்புரிவாய். - (சுஉ) இருவரும்:-மதுரை நகரே! யாங்கள் போகின்றேம்! நீ வாழ்வாயாக.

(இருவரும் போகின்றனர்)

ஆருங்களம் இடம்:-முனிவாச்சிரமம் காலம:-வைகறை பாத்திரம்:-ஞாகதீபர் ஞாகதீபர்:-(கடவுளைத் துதித்துப் பாடுகின் முர்)

அதுலகிக் யாசக்த ஜயதை பவாகித + சுகுணகிர் மலசுசீ ல்ப்ாபாவ

அக்புத சலசுண மகோஹா சுகந்தமய

ப்ரம்மாதி தேவவர் திதசித்பத மதுரம்ருது வசன கவி காப்ாசங் கப்ரிய

மகாமேரு கைலாஸ் சைலாலா மங்களா காபாம சுத்தசாத் குண்யசிவ

மகிபால குருஸ்ரேஷ்ட வாபாகிமாம். (சுங்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/69&oldid=657076" இலிருந்து மீள்விக்கப்பட்டது