பக்கம்:ரூபாவதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 71

பேசவேண்டாம்.-சரி. இருக்கட்டும். நீங்கள் இருவரும் இப்படி

க்கி ைகூட இல்லாமல் சாத்திரி காலத்திலே பொருவருக்குங்

.

தெரியாமல் ஒடி வருவானேன் : சுந்தரன்:-பொழுது விடித்தால் எங்க ளிருவரையுங் கொல்லப்போகிறதாக

路 மு - 1 @ ;"יידי위 t

அாசன் சொல்லிய சங்கதி யெங்கள் காதிற்பட்டது. உடனே யாங்கள் ஒருவரொடுஞ் சொல்லாமற்புறப்பட்டு வந்துவிட்டோம். நீங்களே யெங்களுக்கு அடைக்கலம். ஆகையால் எங்களைக் காத்து சகதிப்பது தங்களைப் பொறுத்தது. சூாகதீபர்-அதற்கு நீங்கள் யோசனை செய்யவேண்டுவதில்லை. கம்முடைய சிஷ்யன் ஆத்மனாதன் வந்ததும் உங்கள் இரண்டுபேரையும் சோள தேசத்தி லிருக்கும் உங்கள் ராஜா சற்குண பாண்டியனிடமே யனுப்புகின்ருேம். பயப்படா கிருங்கள் ! சருபன்:-கருணுகிதியாகிய தங்களைச் சரணமடைக்க பிற்பாடும் எங்களுக்குப்

பயமுண்டாகுமோ? ஞாநதிபர்-அவையெல்லாம் சரிதாம். நீங்கள் தேற்றிராத்திரி யெல்லாம் கித்திரையில்லாமல் வழி நடந்ததனுலேயுங்களுக்கு அலுப்பாயிருக் கக்கூடும். ஆகையால் நீங்களிாண்டுபேரும் நம்மோடு வாருங்கள். உங்களுக்கு ஒரு விடுதியிடக் கருகின்ருேம். அவ்விடத்தில் நன்ருய் அலுப்பாற கித்திரை செய்யுங்கள். இன்று சாயங்காலமே உங்களிரு வரையும் சோளராஜ்யத்திற்கு அனுப்புவோம். இருவரும்:-இதோ வருகின்ருேம்.

(யாவரும் போகின்றனர்)

மூன்ரும் அங்கம் முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/72&oldid=657082" இலிருந்து மீள்விக்கப்பட்டது