பக்கம்:ரூபாவதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ங் க ம - ச

முதற்களம் இடம்:-பாண்டியனரண்மனை காலம்:-காலே - பாத்திரம்:-சூரசேநன் சூரசேகன்:-(தனக்குள்) நாம் இனிமேல் தாமசமென்பதே செய்யக்கூடாது. விாேந்திரசோழன் நம்முடைய தேசத்தின் மீது படையெடுத்து வருவதற்காகத் தக்க ஏற்பாடுகள் செய்து வருகின்ருனென்று கேள்விப்பட்ட பிறகும் நாம் ஒன்றுஞ் செய்யாதிருப்பது சரியான தன்று. நாமும் தக்க ஏற்பாடுகள் செய்வதற்கு இப்பொழுதே தொடங்க வேண்டும் . நாம் கினைத்தது போலவே அவனும் படை யெடுத்து வரப்போகின்றன். ஆகையால் நாமும் நம்முடைய அந்த ாங்க எண்ணத்தை இன்றைக்கே கிறைவேற்றிவிடவேண்டும். அப் புறம் மேல்ாடக்கப் போகிறதைப் பார்த்துக் கொள்வோம்.

(சேவகன் வருகின்றன்.) சேவகன்-மகராசா! சிறைகாவக்காரர்கள் இரண்டுபேர் வாசலிலே வந்திருக்

கிருக. குரசோன்:-அவர்களே யிங்கே வரச்சொல். சேவகன்:-மகாாசா அப்படியே.

(சேவகன் போகின்றன்.) சூரசோன்:-நாம் அவர்களுக்காகச் சொல்லியனுப்ப வேண்டுமென்று எண்

ணவும் அவர்களும் வந்து விட்டார்களே !!

(காவலாளர் வருகின்றனர்.) இப்படி, சமீபத்தில் வாருங்கள். என்ன சமாசாரம்? சொல்லுங்கள். முதற்காவலாளன்:-மகாராசாவே நடந்த சங்கதியை நாங்க என்னுண்டு. சொல்வோம்! எங்க காவலிலிருந்த ராசாமகன் சுந்தாாநந்தன் நேற்றிராவிலே சிறையிலுள்ள மதிலேறி உடம்பெல்லாம் காயப் படுத்திக்கிட்டு வெளியே குதிச்சு ஒடினன். குதிச்ச வுடனே காதிலே சத்தங்கேட்டிச்சு. உடனே காங்க வெளியே வந்துபார்த்தா இந் தப் பய ஒடினன் உடனே நாங்களும் அவனத் தொடர்ந்து, கிட்டே ஒடினுேம். அவனுேட காங்களோடக் கடைசியிலே அதன. வெகுதொலைபோய்ப் பிடிச்சோம். உடனே அவன்கையிலே என் னவோ வொண்ணுவச்சுக்கிட்டு இதோ கிக்கிருனே இவனைக் காயப் படுத்திப்போட்டான்! உடனே எங்களுக்கும் அவனுக்கும் சண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/73&oldid=657085" இலிருந்து மீள்விக்கப்பட்டது