பக்கம்:ரூபாவதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு ப வ தி 73;

கடத்திச்சு, அந்தச் சண்டையிலே காங்க அவனேக்கொண்டு போட் டோம். அதுக்காக மகாராசா! எங்களை மன்னிக்கவேனும்

(பாகங்களில் விழுகின்றனன்.) குரசோன்:-அடே! எழுந்திரு. அவனே போடிப்போக விட்டு விட்டு இங்கே - வந்து பொய்யெல்லாம் பேசுகின்ருயா • , இரண்டாங்காவலாளன்:-இல்லை, இல்லை. மகராசா! நாங்க பொய்பேசவில்லை. . நீங்க வேணுமிண்டாலும் வந்து அந்தப் பய ஏறிவிளுத்த மதிலைப் பாருங்க. அவன் உடம்பிலே காயப்பட்டு சத்தம் சித்தினது تم سنة தெரியும் மகராசா! சூரசிேகன்:-நிஜத்தானி . . . (முதற்காவலாளன் எழுகின்றன்.)

முதற்காவலாளன்:-ஆமாம். சிசத்தான். மகாச! நாங்க அவன் தலையைக்

கூடக் கொண்டான்திருப்போம். *சூரசேகன்!-சீ, சி அது கூடாது.

இரண்டாங்காவலாளன்:-அதுதான், மகராசா காங்க எங்கே ஊராருக்குத் தெரிஞ்சிட்டா என்னவாவது கலகக் கிலக முண்டாகுமோண்டு பய ந்து அங்கனே தானே குளிவெட்டிப் புதைச்சுப் )سةrأفاث தோண்டித் தலையைக் கொண்டாரச் சொன்னுக் கொண்டுக்கிட்டு - வாாம். மகராசா ! o ,

சூரசேகன்:-அவையெல்லா மிருக்கட்டும். அடே இந்தச் சங்கதி ஆராருக்குத்

தெரியாதே ? இருவரும்:-தெரியவே தெரியாது, மகாாசா ! சூரசேகன்.-சரிதான். நீங்கள் இருவரும் இப்போது போங்கள். இதைக் : குறித்து நாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம். மந்திரி சுசீலர் வருகிற

சமயமாயிற்று. -

(சிறைசாவலாளர் போகின்றனர்.) (தனக்குள்)இப்போது இவர்கள் செய்தது நமக்கு நல்லதாய்த்தான் தோன்றுகின்றது. ஆலுைம் இஃது ஊராருக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்கிறது?-(மெளனம்) ஜனங்கள் ஏற்கெனவே நம்மைக் கொடியன் கொடியன்' என்று சொல்லுவதாகக் கேள்விப்படு கின்முேம், இப்போது இந்தச் சங்கதியும் அவர்கள் காதிற் படு. மால்ை ஏதேனும் NV. கலகம் கட்டாயமாய் நடக்கத்தான் நடக் கும். இதற்கென்ன செய்யலாம். கிணறு வெட்டப் பூதம் புறப்பட் டதுபோலாயிற்றே!-(மெளனம்) வேற்றிரவு நாம் கண்ட்கனவை கினைக்கும்போது உடம்பு கடுங்குகின்றதே! விரேந்திரசோழன், நம்மைக்காலில் விலங்கிட்டுச் சற்குணவழுதியின் முன் நிறுத்தி யிருப்பதாகக் கண்டோமே! அப்படியும் நேரிடக் கூடுமோ?

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/74&oldid=657087" இலிருந்து மீள்விக்கப்பட்டது