பக்கம்:ரூபாவதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74, வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

- (செவிலி வருகின்ருள்.) - சேவிலி:-(அழுது கொண்டு) மகாராஜா' நமதுகுமாரி ரூபாவதியைக்

காளுேம். சூரசேகன்:-(பிரமித்து) ஆ என்ன !

. (கோமளவல்லி வருகின் முள்) - கோமளவல்லி:-(அழுதுகொண்டு) ஐயோ! ரூபாவதி நேற்றிராத்திரி கான் கண்டகன நிஜம்ாய்விட்டதே என்னருமை மகளே! நீ யெவ் விடம்போனுப்? உன்னேக்காணுமல் ஒரு நிமிஷமாவது என் உயிர் கிற்குமோ?-ஆ தெய்வமே இப்படிச்செய்வது உனக்குத்தகுமோ? -மீனுட்சீபரதேவதே உன் சக்கிதாரத்தில் இப்படி நடப்பது முண்டோ?-எனக்கொரே மகளாயிருந்த ரூபாவதி உன்னே நேற் றிராத்திரி யொரு பெரியபூகம் தூக்கிக்கொண்டு போவதாகக் கனக் கண்டேனே ஓ! அப்படியே! தான் ஒருவேளை கடந்துவிட்டதோ' (மெளனம்) -

(இாங்கிப் பாடுகின் முள்) பொன்னனைய வெழின்மாதே புகழுகு பாவதியென் - புதல்வி சேர மன்னவன்றன் காதல்வயின் முளைத்திட்டு மகிழ்பூத்து

மணம் பரப்பிக் கன்னன்மொழிச் சாமுெழுகுக் கவினுடைய கனியேயென்

கண்போல் வாளே யென்னருமை மகளாய கினையிழந்தும் யான்றனரியே -

யிருப்ப தேயோ ! (சுச) திங்களெனு முகத்தாளே கெவிட்டாத தெள்ளமுதே -

தேன்போல் வாளே சங்கமெனுங் களத்தாளே கீலமெலுங் கோலவிழித்

தையால் செய்ய தங்கமெனும் புரத்தாளே காங்களெனுங்காத்தாளே

தகைசேர் மானே செங்குமுக விகழுறுரு பாவதியே யெவ்விடத்துச் - சென்மூய் சென்ருய் ? (கூடு) செவிலி:-ஐயோ! உடம்பு செளக்கிய மில்லாமையினலே சேற்று நீ பூஞ்சோ - லேக்குக் கூடப் போகவில்லையே!-ரூபாவதி ரூபாவதி எங்கே போளுய்?-ஒ! உன்படுக்கையறை பில்லாமையால் வெறிச் -- சென்று போய்விட்டதே - - சூரசேகன்:-வீண் கூக்குாற் போடாதீர்கள்! நன்முய்த் தேடினீர்களா? கோம்ளவல்லி:-தேடியும் காளுேம், ஐயோ! தெய்வமே இந்த மாதிரி காங் கள் புலம்பிக் கொண்டிருப்பதைக் கேட்டும் உனக்கு இாக்கமில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/75&oldid=657089" இலிருந்து மீள்விக்கப்பட்டது