பக்கம்:ரூபாவதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பாவ தி 75

யோ ?-யினுட்சி சுந்தரேசவரா ! உன்னே ஒருநாட்கூடத் தவரு மல் தரிசனம் பண்ணினதன் பலன் இதுதானே! இதுதானே !!ஐயோ! அவளுடைய கோழிகளைக் கூட்டிவரப் போன ஆளும் வரவில்லையே! (இசக்கிப் பாடுகின்ருள், எத்தனேயே தம்ைபுரிந்து மியம்பரும்பன் ளுேன்புகள் யா

னெடுத்தும்பெற்ற வுத்தமிரு பாவதியோ யொருமொழியு முறையாதெங்

கொளித்திட் டாயோ ? (ਜਾਂ) அஞ்சுகமே கிஞ்சுகமே யன்புறுரு பாவதியே

யருளி லார்போல் வஞ்சகமே புேரிந்து மறைந்துகின்று வருத்தவெலம

மனங்கொண் டாயோ ? (சுஎ) (சூாசோன் போகின்மூன்.) | சேவிலி:-தாயே! நாம் இப்படிப் புலம்புவதிற் பிரயோசனமில்லை. எல்லாவற் - றிற்கும் அம்புஜாட்சியும் காகமாலையும் வாட்டும். அவர்களிடம் விசாரிப்போம். அதுவரையிற் சற்று விசனப்படாம லிருக்கவேண் டும். கோமளவல்லி:-ஐயோ! நீ யென் விசனத்தைக் கொஞ்சம் கூட அறியாமற் சொல்லுகின்ருயே! நேற்றிாாத்திரி ஒரு சாமமட்டும் என்ளுேடு பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் படுக்கை யறக்ைகுப்போ ஞள். அவ்வளவுதான். அதன் பிற்பாடு இப்பொழுதுதான் நீ சொல்லியபின் பார்த்தேன். அவளேக் காணேன்! என்ன செய் வேன்! என்ன செய்வேன்! - -

(அம்புஜாட்சியுங் காகமாலேயும் வருகின்றனர்.) செவிலி:-அதோ அம்புஜாட்சியுங் காகமாலையும் வந்துவிட்டார். இப்பொ

ழுது.அழவேண்டாம். கொஞ்சம் பேசாதிருந்தால் நல்லது. அம்புஜாட்சி:-என்னே வரும்படி சொல்லி யனுப்பினர்களாம்ே என்னத் திற்கு அவ்வளவு அவசரம்? என்ன காரியம் இப்போது -என் னவோ போலிருக்கிறீர்களே! கநகமாலே-ரூபாவதி யெங்கே காணுேம்? உடம்பு செளக்கியமா யிருக்கின்

ருளோ இல்லையோ? - - கோமளவல்லி:-ஐயோ உங்களுக்கொன்றுக் தெரியாதோ? - செவிலி:-தாயே! கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஏண்டி! அம்மா! அம்புஜாட்சி உனக்கு என்னவாவதி ரூபாவதியைப் - பற்றித் தெரியுமா? நேற்றிராத்திரி யிருந்தவளை யின்று பொழுது

விடிந்து பார்த்தா காளுேம்ே! அம்புஜாட்சி:-இதென்ன ! ஆச்சரியமாயிருக்கின்றதே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/76&oldid=657091" இலிருந்து மீள்விக்கப்பட்டது