பக்கம்:ரூபாவதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

கோமளவல்லி:-ஒ! ரூபாவதி ! உன்னே மறுபடியும் காண்டேனே!

கநகமாலே:-(அழுது பெருமூச்செறிந்துகொண்டு) அம்புஜாட்சி இது என்ன !

கனவிலுங் காணுத சமாசாமாயிருக்கிறதே ! அம்புஜாட்சி:-(பெருமூச்செறிந்து) ரூபாவதி ரூபாவதி யாங்கள் உன்ளுேடு - தேசங்கொண்டு அனுபவித்த பாக்கியம் இவ்வளவு தானே! இவ்.

வளவு தானே !! -

(இரங்கிப்பாடுகின்ருள்) உமையவுடன் னருளாலே புதித்திடுரூ பாவதியே பிமையவரு மறியாத வின்னமுதே யெழிலுடனே கமையுமினி தோருருவாய்க் கவர் தசுவைக் கரும்பேே யெமையலவர் திருக்கும்வண மியற்றுதலு நேரேயோ? (சுஅ) காகமால:-(இரங்கிப் பாடுகின்ருள்.)

அன்புகுடி கொண்டவளே யானந்தப் பூங்குயிலே? யின்புறுரு பாவதியே யெவ்விடத்துச் சென்ருயோ? (சுக) கன்னிகைரூ பாவதியே காமன்வென்றிக் கொடியேயெ

மின்னவிரிக் தேகிடுவா னெம்மெதிர் தோன்ருயோ? (எo) உருக்கியிட்ட பொற்கொடியே பொண்ணுதல்ரூ பாவதிே யிருக்குமிடஞ் சற்றேனு மெமக்குரைக்கக் கூடாதோ? (எ.க) கோட்டையினைச் சுற்றிகின்ற கோதறுபூங் காவனமே - வாட்டடங்க ணுண்மீட்டும் வர் கிடுத லுண்டுகொலோ? (எஉ)

கோமளவல்லி:-(இரங்கிப் பாடுகின்ருள்.)

தாயாகு மென்னிடத்துன் றண்குமுக வாய்திறந்து வேயார்கோட் பெண்மயிலே வேண்டுமொழி பேசாது தியாரினெங்கொளித்தாய் சீறடிக ளுேவுமா - - வேயேயிஃதென்னகொலோ வென்மகளே! என்மகளே! . (எ.க) o என்னினிய பெண் ணமுதே யெங்சொளித்தா யெங்கொளித்தாய் - துன்னு மெழிற்முேகாய் சொல்லா யொருமொழியே. - - (எச) ஐயோ மறந்தனையோ ஐயோ பறந்தனையோ! - ஐயோ துறந்தனையோ! ஐயோ விறந்தனையோ! (எடு)

(குரசோன் வருகின் முன்.) : . . . . குரசேகன்-நீங்கள் சற்று அழாதிருங்கள். பதறவேண்டாம். நான் இப்பொ ழுதே சேவகர்களை காலாபக்கமும் அனுப்பித் தேடச்சொன்னேன். மத்திரி சுசிலருக்கும் ஆளனுப்பியிருக்கிறேன். அதுவரைக்குங் கக் குசற் போடாதிருங்கள். . . . . . " & *4 - (யாவரும் போகின்றனர்.)

محمســـمـبسپټمسمسسـ '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/77&oldid=657094" இலிருந்து மீள்விக்கப்பட்டது