பக்கம்:ரூபாவதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாங்களம் இடம்:-நயவசன்விடு காலம்:-பிற்பகல் பாத்திரங்கள்:-நயவசதன், சிலகனவான்கள் முதற்கனவான்:-ஏன்? ஐயா! நயவசாரே இந்தச் சூரசோவர்மன் என்ன இப்படிக் கெட்டதொழில்கள் எல்லாஞ் செய்ய ஆரம்பித்துவிட் டான்? அவன் செய்கிற தொன்றும் நன்ருயிருக்கவில்லையே! கயவசகன்:-ஆமாம். என்ன செய்கிறது! நாளுக்குநாள் அவன் கொடுமை யதி

கப்படுகின்றகே யொழியக் குறைகிறதைக் காணுேம்! இரண்டாங்கனவான்:-இப்பொழுது மாத்திரம் எல்லாரும் என்ன செய் கிறது என்ன செய்கிறது' என்று சொல்லுங்கள். அப்பொழுதே நான் சொன்னபடிகேட்டிருந்தால் எல்லாஞ்சரியாய்ப்போயிருக்கும்! மூன்ருங்கனவான்:-எல்லாருமாய்ச் சேர்ந்து காரியத்தைக் கெடுத்தீர்கள்! - இப்பொழுது கிடந்து ஒருவரை யொருவர் பார்த்து விழியுங்கள்! முதற்கனவான்:-எல்லாஞ் சுந்தராகந்தனேக் கேட்டுச் செய்யலாமென்று நய வசநர் சொன்னபோது, நீங்கள் தாமே சரி சரியென்று ஒத்துக் கொண்டு பேசாதிருந்துவிட்டு இப்போது பேசவந்தீர்களே! இப்படி நடக்குமென்று தெரிந்திருந்தால் அப்பொழுதே சொல்லுகிறது - தானே! - இரண்டாங்கனவான்:-சுந்தராந்தனைக் கேட்டதிலே யென்ன பிசகு அவன் தான் நயவசகர் தம்மிஷ்டப்படி செய்யட்டுமென்று சொல்லிவிட் டானே! அவன் பேரிலே தவறென்றுமில்லை. முன்ருங்கனவான்-எல்லாம் இந்த நயவசநராலேயே வந்தன. அப்போதே என் எண்ணப்படி விட்டிருந்தால் இப்படி யெல்லாம் அகியாயம் ஏன் நடக்கும்? - முதற்கனவான்:-அப்படியென்ன ஐயா அகியாயம் நடந்துவிட்டது ? - இரண்டாங்கனவான்:-நம்முடைய சற்குண வழுதிக்காகச் சோழன் എു് திரன் படையெடுத்து வரப்போகின்ரு னென்பது கேட்டு இந்தச் சூரசேன் நம்முடைய சுத்தாாந்தனைக் கொன்று விடுவதாகத் தீர்மானித்து விட்டானும். இதைவிட அநியாயமும் கொடுமையும் வேறென்ன வேண்டும் ? கயவசகன்ட்-ஐயோ! கனவான்களே ! நடந்த கொடுமை அவ்வளவுதான் - என்று கினையாதீர்கள். அதற்கு மேலும் நடந்து விட்டது!

நடந்து விட்டது நம்முடைய சுத்தராகத்தனேமூன்ருங்கனவான்:-என்ன ? என்ன? நம்முடைய இளவரசன் சுந்தராந்த னுக் கென்ன? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/78&oldid=657096" இலிருந்து மீள்விக்கப்பட்டது