பக்கம்:ரூபாவதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 79

(மூன்ருங்கனவான் மீட்டும் வருகின்றன்.) முதற்கனவான்:-ஏன் ? ஐயா! போனிரே! என்ன சங்கதிரி திரும்பிவந்தீர்! மூன்றங்கனவான்:-ஒ! தயவசநரே ஒடிவாரும் எழுத்திரும் குதிப்போம்!

வாரும்! கயவசகன்.-ஏன்? உம்முடையகாரியம் முடிந்துவிட்டதோ ? என்ன P மூன்ருங்கனவான்:-இல்லை, இல்லை. வேறு சமாசாம். முதற்கனவான்:-வேறே யென்ன சமாசாரம் ? என்ன ? மூன்ருங்கனவான்: -நாம் செய்யாத போதிலும், சுவாமி சுந்தரேசுவாராவது செய்வாரேயன்ருே அவருக்குங் கூடவா கண்களில்லாமற் போய்விடும்! ஹாம் இவ்வளவும் வேண்டு மந்தக் கொலைப் பாதகனுக்கு! கயவசகன்.-என்ன ? சோழன் படையெடுத்து வந்து விட்டானே ? மூன்ருங்கனவான்:-அதுவுமில்லை. வேறுசங்கதி. எழுந்திரும்! களிக்கூத்

தாடும்! அப்புறஞ் சொல்லுகின்றேன். முதற்கனவான்:-என்ன சங்கதி சொல்லுமே ! மூன்றுங்கனவான்:-அரசன் மகள் ரூபாவதியைக் காணவில்லையாம். భాజిr பூதம் தூக்கிக்கொண்டு போய்விட்டதாம்! அவ்வளவுதான் சமா சாாம். - கயவசகன்.--தென்ன? வேடிக்கையா யிருக்கின்றதே! நிஜத்தான ? மூன்ருங்கனவான்:-ஆம். நிஜங்தான் அதற்குஞ் சந்தேகமுண்டோ ? முதற்கனவான்:-இப்படி யெல்லாம் அகியாயஞ் செய்தால் தெய்வந்தான்

பொறுக்குமோ? (பாடுகின்றன்)

மங்கை பாகஞர் மாமதி வேனிய ரெங்க ணும்விழி யேய்ந்த விறைவஞர் பொங்கு றும்ம யாயத்தைப் போக்கிலார் தங்கி நிற்பர்கொல் ? கண்ணரு ளில்லர்கொல் ? (எ.அ) மூன்ருங்கனவான்:-அதுதான் தெய்வமும் பொறுக்கவில்லை! கயவசகன்:-அப்படியாயின், நான் அரண்மனேக்குப் போய்த் தெரிந்து

கொண்டு வருகின்றேன். முதற்கனவான்:-சரி. இப்போதெனக்கும் போகவேண்டு மூன்ருங்கனவான்:-நானும் வருகின்றேன். இரும். போகலாம். கயவசகன்:-நீங்கள் எல்லாரும் இன்றை யிரவு வாருங்கள். எல்லாம் பேசு

ம்.

வோம். நான்போய்ச் சகல சங்கதிகளையும் பற்றி விசாரித்துக்

கொண்டு வந்துவிடுகின்றேன். மற்றையிருவரும்:-சரி. அப்படியே செய்வோம்.

. (யாவரும் போகின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/80&oldid=657101" இலிருந்து மீள்விக்கப்பட்டது