பக்கம்:ரூபாவதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருங்களம் இடம்: -பாண்டியனரண்மனே காலம்:-பிற்பகல் - பாத்திரங்கள்:-சூரசேன், சுசீலன் சுசீலன்-அல்தொன்றும் நாம் பகறக் கூடாது. கொஞ்சம் அமைதியோ

" . டிருக்கவேண்டும். - - சூரசேகன்:-இஃதென்னே? நம்பக்கூடாததா யிருக்கின்றதே! இராத்திரிப் படுக்கையறையிலிருந்தவளைப் பொழுது விடிந்து பார்த்தாற்காணுே மென்ருல் எவ்வளவு ஆச்சரியமா யிருக்கின்றது யாரைக் கேட்டா அம் 'ஆ அப்படியா ?' என்று சொல்லுகின்ருர்களே யொழிய வேருென்றுஞ் சொல்லுகின்ருர்களல்லர். ஏன்? சுசிலரே இதற் கென்ன செய்யலாம்?-இந்தவூரார் விஷயத்தில் கியாயமென்பதே பார்க்கப்படாது. இருக்கட்டும். எல்லாவற்றிற்குஞ் சொல்லுகின் ருேம் அவர்களுக்கு ! சுசீலன்:-தேடிக்கொண்டு வரப்போன சேவர்கள் வரட்டுமே! எல்லாச் சங்கதி

யுக் தாமே தெரியும். பதறுவானேன்? சூரசேகன்.-ஒ! சுசிலரே! எமக்குத் தோன்றுகிற மட்டில், இந்த ஊரிலே

தான் யாராவது இராத்திரியில் அவள் துங்கும்போது அவளைத் துக்கிக்கொண்டு போய் எங்கேயாவது கொன்று புதைத்து விட் டார்களோ என்று சந்தேகமா யிருக்கின்றது. இதுமாத்திர முண் மை யென்று தெரிந்தால், தெரிந்த அந்த விநாடியிலேயே ஊர் முழு வதையும் அக்கிகி பகவானுக்கிரையாக்கி ാ சுசீலன்:-தாங்கள் சந்தேகப்படுகிறபடியே சில கொலேகாாப் பயல்கள் இந்த காரியஞ் செய்திருந்தாலும், அரசராயிருக்கிற தங்களுக்கு ஊர் முழுவதையும் பொசுக்கிவிடுவது அழகன்றே! தாங்கள் குற்றவாளி களைத் தாமே தண்டிக்கவேண்டும். சூரசேன்:-எமக்குக் கொடுங்கோன் மன்னன் என்று பேர் வந்தபோதிலும் பாதகமில்லை. அவர்களைக் கொல்லாமல் விடமாட்டோம். சந்தே கப்பட்டவர்களை மாத்திரஞ் சித்திரவதை செய்வோம்.

(யவசன் வருகின்றன்.) சுசீலன்:-அதோ கயவசகர் வருகின் ருர். சூரசேகன்:-ஏ சேவகா ! கயவசகன்:-மகாராஜா அவர்களுக்கு அடியேன் கயவசன் வந்தனம். சேவகன்:-மகாாசா சித்தம், - - • , சூரசேகன்:-இந்த கயவசகப் பயலைப் பிடித்து அடித்துக் கட்டி விலங்கிட்டுச்

சிறைச்சாலையிலே யிடு. தயவசனம் இவன் நயவஞ்சகன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/81&oldid=657103" இலிருந்து மீள்விக்கப்பட்டது