பக்கம்:ரூபாவதி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88,

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

வெகு காளாய்ச் சந்தேகமுண்டு. அவன் பேசும்போதெல்லாம் மனத்திலொன்றும் வெளியிலொன்றுமாய்ப் பேசுவான்.

(பாடுகின்முன்) % கனவினு மின்னது மன்னே வினைவேறு

சொல்தேறு பட்டார் தொடர்பு' (அக.) என்பது நீவி சறியாததன்று. இஃது இப்படி யிருக்கட்டும். பாரும் சுசிலரே! இப்போது உமக்காகத் தாமே சும்மா இருக்கின்ருேம். இல்லாவிட்டால் ஊர்முழுவதும் அப்பொழுதே கொம்லம் பண் ணிவிடுவோம். நீர் ஒரு மாதம் பார்க்கலாம் என்று கேட்டுக் கொண்ட தவணைக்கு இன்னும் ஆறே நாள் தாமே யிருக்கின்றன. பார்த்துக் கொள்வோம். அதற்குள்ளே என் மகள் ரூபாவதியைப் பற்றி ஒன்றுக் தெரியாதிருக்குமாயின் அப்புறம் எமதிஷ்டப் படியே தான் செய்வோம். நீர் அப்பொழுது ஒன்றுஞ் சொல்லக் கூடாது. அடே சேவகா! என்ன செய்தி ?

(சேவகன் வருகின் முன்.)

சேவகன்:-மகாராசா நம்முடைய யாமனே வாசலிற் சோள நாட்டிலிருந்து

ஒரு தூதன் வந்திருக்கிருன். அவன் பெயர் தந்திரதீரனும்.

சூரசேகன்:-துதேன்? சுசீலரே!--இருக்கட்டும். சேவகா நீ போய் அவனே

வரச்சொல். (சேவகன் போகின்றன்) சுசீலரே! பார்த்தீரா? எல் லாம் கினேத்தபடியே முடிகின்றன. சோழன் வீரேந்திரன் படை யெடுத்து வருவான் என்று நாம் எண்ணினதற்கேற்ப ஒரு துரத னும் வந்திருக்கின்ருன் !

தந்திரதீரன்:-வாழ்க ! வாழ்க ! சேர மன்னவ !

கடல்புடை குழ்ந்த காசினி யதனு ளெக் காட் டினுமிக கன்னு டெனப்பெறுஉஞ் . டிறைவன் றுய குணத்தினன் تارعGgr பூளுர் மேனியன் புண்ணியச் செல்வ னரைசர்க் கரைசனளவிலா வெற்றிபெற்

றுரைசெயற் கரிய வுயர்வா கையினன் பாாேக் துடிாஉம் பார்கள் வேந்தன் சீரேர்து கல்விச் சிறப்பு நிவந்தவன் விாேக் தினெனும் மேதக வுடையோன் விடுத்த தாதன்யா ளுவேன்.--

சூரசேகன் :-அடுத்து வந்த வலுவ லென்னேயோ ? (அச)

தந்திரதீரன்:-பன்னருஞ் சற்குண பாண்டிய குட்டை

யின்ளுப் போர்செய் திறைவனைக் காட்டிற்

  1. திருக்குறள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/89&oldid=657121" இலிருந்து மீள்விக்கப்பட்டது