பக்கம்:ரூபாவதி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - ரு பாவதி 89

றுரத்தி விட்டுக் கோமுறக் கவர்ந்தனை ; அகன னெங்கோன் கதனுற விஞ்சிப் பாண்டியற் காக வீண்டுப் படைகொடு வருவான். காட்டினை மாண்பு விடுதியேன் மருமலர்த் காரினேன் மனம்பொறுத் தருளும். சூரசேகன்-அல்லா விட்டால்? . - - தந்திரதீரன்:- - பொல்லாப் போருறும். - சூரசேநன்:-அவ்வளவு தானே! அன்றிவே றுண்டோ ! (அடு) தந்திரதீரன்:-ஆம். அவ் வளவுதான். ஆயினும் போரில்

வெல்லுகர் யாரோ வெங்கது காட்டிச் செல்லுநர் யாரோ ? தெரிந்தில தரசனே ! (அசு) சூரசேகன்:-சரிதான். தந்திர ாே ெேசன்

றுரையாய் சேரர்கு லோத்தமன் போர்க்குச் சன்னத்த ஞகவே தானுள னென்றே. (அஎ) தந்திரதீரன்-தந்திர ாேன் றக்கேன் வந்தனம். (அஅ) (தந்திர ாேன் போகின் முன்.) குரசேகன்-கேட்டிரோ சுசீலரே முற்றிலும்? ஆதிமுதற்கொண்டு நாம் சொல்லவில்லையா ?-சரி. நாம் இனிமேல் ஒருநிமிஷமேனுந் தாம தஞ்செய்தல் கூடாது. ஏ சேவகா !

- (சேவகன் வருகின்ருன்) சேவகன்:-மகாாசா ! - சூரசேகன்:- சென்று நம்முடைய சேனத் தலைவனிடம் சோழன் நாம் அடித்துத் துரத்திய பாண்டியற்காகப் படையெடுத்து வஞ்சிமாலை சூடிவருகின்ருளும்; ஆதலிற்போர்வீரரோடு இன்றுமுதல் எந்த கி.மி ஷத்திலும் ஆயத்தமாயிருக்கவேண்டும்" என்பது மகாராஜா அவர் கள் உத்தரவு என்று சொல்லிவிட்டுவா. (சேவகன் போகின்மூன்.) ஏ! சேவகா! சேவகன்:-(திரும்பி) மகாாசா ! சூாசேநன்:-நம்முடைய சோாட்டிற்கும் இந்தகணமே இராளனுப்பி ஆங் குள்ள போர்வீரரையுங் கூடிய சீக்கிரத்தில் வர வழைக்கும்படியும் நாம் உத்தரவு செய்தனமென்று சேனைத் தலைவனிடஞ் சொல். சேவகன்-ஆணே ! ... “ (சேவகன் போகின்றன்.) சுசீலன்:-நம்முடைய கருவூரிலிருந்து போர்வீரர் வந்துசேருவதற்கு எத்தனை - நாட் செல்லுமோ ? -

சூரசேநன்:-இந்தத் தந்திரதீரன் போய்ச் சோழனிடம் தெரிவித்து அதன் பிறகு அவன் தன்னுடைய சேனத்தலைவனுக்கு உத்தரவு செய்து அதன்மேல் அவன் போர்வீசரை ஆயத்தப்படுத்திப் படையெடுத்து 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/90&oldid=657123" இலிருந்து மீள்விக்கப்பட்டது