பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரவு கொடுக்கக்கூடாது என்றுதான் நான் கட்டளையிட்டிருக் கின்றேனே! உன்னே ஏன் வேட்டை முறையில் வைத்துக் கொண்டாய்? என் கட்டளையை நானே மீறுவதா? போ, போ. வேறு ஒரு மானே அனுப்பு என்ருன் அரசன். ரோகந்தா பெண்மானின் கதையைச் சொன்னது. “நானே, ஹீரானே இன்றைக்கு முறைவராத வேருெரு மானே இங்கே அனுப்பிவைப்பது கொஞ்சம்கூட நியாயமில்லை. அதனுல்தான் நான் அப்படிச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக என்னேயே நான் அர்ப்பணிக்கிறேன்” என்றது. இந்தப் பதிலேக் கேட்ட மன்னனின் மனம் இளகிவிட்டது. எதுவுமே பேசாமல் நெடு நேரம் நின்றன். பிறகு, ' இன்று வேட்டைகிடையாது. உன்னுடன் மீண்டும் பேசவே ன்டும். மாலையில் சந்திப்போம்” என்று கூறித் திரும்பிவிட்டா . மாலேயில் சந்தித்தபோது, 'இன்று நான் உன்னேயோ அல்லது அந்தப் பெண்மானேயோ வேட்டையாடப் போவ தில்லை’ என்ருன் அரசன். 'ஏன் இப்படி முடிவு செய்தீர்கள்??? என்று கேட்டது ரோகந்தா. - 'ஏளு? அந்த அப்பாவிப் பெண்மானேக் கொல்வதா, அல்லது உன் போன்ற ஒரு தியாகியைக் கொல்வதா? இரு வரில் எவரைக் கொன்ருலும் அது பெரும் பாவம்.” 'ஐயா, எங்கள் கூட்டத்தில் உள்ள எல்லா மான்களிடமும் இப்படி அன்பு செலுத்த மாட்டீர்களா? உங்கள் அன்பைப் பெற அவைகளுக்குத் தகுதி இல்லேயா?” அரசன் நீண்டநேரம் யோசனேசெய்தான். பிறகு, ஒரு பெரிய முடிவுக்கு வந்தான். 'இன்று முதல், நான் மான் வேட்டையாடுவதை விட்டுவிடுகிறேன். இனி, இந்தச் சோலே ஒரு பாதுகாப்பு வனமாகத் திகழும். காட்டிலும் சம வெளியிலும்கூட இனி எவரும் மான் வேட்டையாடமாட்டார் கள். குடியானவரின் பயிர்களே அழிக்கும் மான்களே மட்டுமே விரட்டுவோம்’ என்று அறிவித்தான். இவ்வாறுதான் பாதுகாப்பு வனங்கள் இந்தியா முழுவதும் முற்காலத்தில் தோன்றின. ஆண்டுகள் செல்லச் செல்ல மிருகங்களிடம் அன்பு செலுத்துவது என்னும் நமது பரம் பரைப் பண்டை மறந்தோம். இந்தியாவில் வேறு எந்த இன மும் கறுப்பு மானப் போல் மனிதரின் கொடுமைக்கு ஆளான தில்லை. ஆல்ை, இப்போது இந்தத் தவற்றை உணர்ந்து, நம் இந்திய நாடு முழுவதும் கறுப்புக் கலைமானுக்குப் பாது காப்பு அளிக்கப் பெற்றுள்ளது. .