பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்ருெரு தலைவனுகிய ரோகந்தாவைக் கேட்டுப் பார்ப்போமே என்று எண்ணி அதனிடம் சென்று யோசனை கேட்டது. ஆமாம். ஹீரான் சொன்னது சரியே. உனக்குப் பதில் வேறு ஒருவர்ைப் போகச் சொல்வது நியாயமில்லைதான், ஆலுைம், நீ உன் குட்டி பிறக்கும் வரை, நீ வேட்டைமுறைக் குப் போகவேண்டாம்? என்றது ரோகந்தா. "அப்படியானல், இன்று யார் போவது? என்று கேட்டது பெண்மான். - . 'நான் எப்படியோ பார்த்துக்கொள்கிறேன். நீ கொஞ்ச மும் கவலைப்படாதே.” . . அன்று வேட்டைக்குப் போனபோது, வேட்டைப் பாதை யில் இருந்த மானக் கண்டு அரசன் வியப்படைந்தான். அங்கு இருந்தது வேறு யாருமல்ல; ரோகந்தாவேதான்! 'என்ன இது உனக்கோ ஹீரானுக்கோ எவரும் தொந்