பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வும் என்னுடன் இறந்துவிடுமே! இன்னும் கொஞ்ச நாள் நான் பிழைத்திருந்தாலும் போதும்; என் குட்டி பிறந்துவிடும். அப்புறம் சாவதைப்பற்றி நான் கவலேப்படவே மாட்டேன்’ என்று நினைத்தது. அது ஹீரான் கூட்டத்தைச் சேர்ந்தது. அதல்ை, அது ஹீரானிடம் சென்றது. தன் முறையை இன் னும் சில நாள் தள்ளிவைத்துக்கொள்ளும்படி வேண்டியது. ஹீரான் அதனுடைய துயரத்தை உணர்ந்தது. “உண் மைதான். ஆலுைம், உனக்குப் பதிலாக வேறு ஒருவரை எப்படி அனுப்புவது? எல்லாருக்குமே உயிர் மேல் ஆசை தான். எவ்வளவு காலம் வாழ முடியுமோ அவ்வளவு காலம் வாழ விரும்புகிருர்கள். உனக்குப் பதில் வேறு ஒருவரை அனுப்புவது சரியல்ல” என்று கூறிவிட்டது. # தலைவன் சொன்னது சரிதான் என்று அந்தப் பெண்மான் நினைத்தது. வேறு வழியில்லையே என்று ஏங்கியது. எதற்கும்