பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வனிடம் வருவதும், உடனே அதை அவன் கொல்வதும் அவனுக்குப் பிடிக்கவில்லே. அவன் என்ன, கசாப்புக் கடைக்காரன? அதற்காக அவன் ஒர் ஏற்பாடு செய்தான். சோலேயைச் சுற்றி இருந்ததே வேலி, அதற்குச் சிறிது தள்ளி இன்குெரு வேலியை எழுப்பினுன். புதிய வேலிக்கும் பழைய வேலிக்கும் இடையில் வட்டமான ஒரு நல்ல பாதை அமைந்தது. சோலேயிலிருந்து இந்தப் பாதைக்கு வருவதற் குப் பழைய வேலியில் ஒரு கதவு அமைத்தான். எந்த மானுக்கு முறையோ, அது அந்தக் கதவு வழியாகப் பாதைக்கு வரவேண்டும். அரசன் குதிரை மீது ஏறி அந்த இடத்தில் காத்திருப்பான். வேட்டை மான் பாதைக்கு வந்து, நன்ருக ஒடத் தொடங்கிய பிறகு, அரசன் அதை வேட்டை ஆடுவான். வேட்டை மான் அரசனிடம் அடிபடாமல் சோலையை ஒரு சுற்றுச் சுற்றி வந்துவிட்டால், அவன் அதை ஒன்றும் செய்யமாட்டான். மறுபடி அதற்கு எப்போது முறையோ அப்போது வந்தால் போதும். ஆனால், அரசன் சிறந்த வில் வீரகை இருந்ததால், இப்படி எந்த மானுமே தப்பியதில்லை. ஆகையால் எந்த மானுக்கு முறை வந்தாலும், அன்றுடன் அதன் ஆயுள் முடிந்தது என்பது அதற்குத் தெரியும். ஆன லும், இது முன்னேவிட எவ்வளவோ மேல் ஆயிற்றே! முன்பு ஒரு மான் பிடிபடுவதற்குள் ஐந்தாறு மான்களுக்கு ஆபத் தான அடிபடும். அதற்கு இந்த ஏற்பாடு மேல் அல்லவா? ஒரு நாள் ஒரு, பெண்மானின் முறை வந்தது. அப்போது அது கர்ப்பமாக இருந்தது. "ஐயோ, இன்று நான் கொல்லப் பட்டால், என் வயிற்றில் இருக்கும் குட்டி பிறக்காதே! அது

அ