பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வகுப்புரிமைப் போராட்டம் ஸ்திரீகள் சங்கத்தில் இருவர் :- (6 ஏண்டி, சுகுணா ! நீ சொன்னபடியே ஆயிட்டு தேடி, உன் வாய்க்கு சர்க்கரைதாண்டி கொட் டணும்." "போடி, போடி லீலா! முந்தியெல்லாம், நம்ம ளைக் கண்டா மத்தவா, என்னா அன்பா, திருப் தியா, பார்த்திண்டிருந்தா? இப்ப அதெல் லாங் காணண்டி! ஒரே துவேஷமா, கோபமா பார்க்கிறாடீ. 16 ஆமாண்டி, அதான் பஸ்ஸிலே டிராம்லே எல்லாங்கூட நம்மைக் கண்டதும் எழுந்திருச்சு உட் காரச் சொல்லிண்டிருந்த புருஷாகூட இப்ப இடம்தர மாட்டேங்கிறாடி, காலெல்லாம் வலியா வலிக்குதடி." எண் "இதையெல்லாம், பார்த்தா நேக்குக்கூட, ண்டி டி இந்த வீண் விரோதமெல்லாம்ணுதான் தோண்றது! சாதியாம், ஆசாரமாம், எல்லாம் நமக் தாண்டி விஷமா வந்துது!-நம்ம புருஷா- சொன்னா கேட்கிறாளா, என்ன? அதாலேதானே ? ந்தக் கஷ்டமெல்லாம் நமக்கு ?"

இவ்விதந்தான், உரையாடல்கள் நிகழ்ந் திருக்கவேண்டும் ஆதிக்க வகுப்பார் சந்திக்கும் இடங்களிலெல்லாம். கல்வித்துறையில் கம்யூனல் ஜி.ஒ. செல்லாது என்ற தீர்ப்புக் கிடைத்தவுடன், அவர்களது உள்ளமெல்லாம் உவகை வெள்ளம் கரைபுரளத் தொடங்கிய அதே நேரத்தில், தென்னாட்டுப் பெருங்குடி மக்கள், கம்யூனல் ஜி. ஒ.வை இழக்க மனமின்றி, காத்து நிற்கத் தீர்மானித்து, வரிந்து