பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 கிளர்ச்சியிலே நான்பிராமின் காங்கிரஸ்காரா உட்பட எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டா! இப்ப எதை எழுதினாலும், நெருப்பிலே நெய் வார்த்தாப்பிலே தான்." "ஆமாம், சீனு, சீனு, அல்லாடியைப் பாராட்டி எழுதாட்டியும் போறது, அவர் ஒண்ணும் கோபிக்க மாட்டார், அவரது சேவையையும், புத்தி தீட்சண்யத்தையும், நாமஎழுதித்தானா நம்மளவா தெரிஞ்சுக்கப் போறா? இல்லாட்டி, நாம எழுதி னாத்தான், மத்தவர் நம்பப் போறாளா என்ன? "ஆமாம், ஆமாம்! நம்ம ஆபீசை நோக்கி ஆபத்து வராம இருந்தா அதுவே போதும் !" (6 அது கிடக்கட்டும், நம்மளவா பயங் தவா பாரும்! அவாளுக்கும் ஒண்ணும் கஷ்டம் வரக்கூடாது நம்ம பத்திரிக்கையாலே! அதைக் கவனியும் முதல்லே." சங்கீத சபாவில் இரு ரசிகர்கள் :- "கச்சேரி, எப்படி இண்ணைக்கு ? "கவனிக்கல்லியே !" "ஏன்? ஓய் !” ஓய்!" அதே "கம்யூனல் ஜி. ஒ. தொலைஞ்ச விஷயத்திலே தே நினைவா இருந்துட்டன் ஓய். அரியக்குடி பாட்டா நுழைஞ்சுது காதிலே, அல்லாடி பேச் சுண்ணா கேட்டுண்டிருந்தது! (C அட, போங்காணும், நீர் இந்த லோகத்தி லேயே இல்லபோலிருக்கே, ஊரெல்லாம் நடக் கிறதைப் பார்த்தா-பெரிய நஷ்டமால்ல முடியும் போலத் தோணுது, நம்மளவாளுக்கு. அந்தத் திகில்லியே - சங்கீதம் காதிலே ஏறல்லைங்காணும் நேக்கு."