பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வகுப்புரிமைப் போராட்டம் வெளியிட்டுடுவாளே ? யோசிச்சிண்டிருந்தேன்." ' என்ன செய்றதுண்ணு "அந்த நியூஸே ஒரு நியூசன்சான்னா போச்சு, அதைப் போடறதுக்கு எடம் குப்பைக் கூடைதான், சீனு. ஆனா, நம்மளவாளுடைய இந்த ஜெயத்தைப் பாராட்டி- ஒரு சப் லீடர் எழுதக் கூடண்ணா அதிர்ஷ்டம் இல்லாம போச் சுங்கிறதை நினைச்சாத்தான், மனசு ரொம்ப கஷ் டப்படுது !" " ஏன் சார்? வழக்கம்போல, வேறொரு பிரச்னையிலே கலந்து, தென்னாப்பிரிக்கா பிரச்னை மாதிரி ஒண்ணுலே சேர்த்து, நம்ம கருத்தை- எழுதீட்டாப் போச்சு !}” 'நம்ம கருத்தை யாருங்காணும் கேக்கிறா ? நாம் வெளிப்படையா வர்றமாண்ணுதானே பாக்கிறா? இவ்வளவு காலமா,எதைப்பத்தி வாரந் தவறாம் எழுதி ஜெயமாச்சோ, அதையே அப் படி குழப்பினா, நம்ம பத்திரிக்கைக்கு ஜனங்க கிட்டே என்னா மதிப்பிருக்கும்னு, மதிப்பிருக்கும்னு, நம்ம ஆத்துக் காரியே கேட்பாளே நாளைக்கு ?" அப்படீண்ணா, தைரியமா, ஜெயத்தைப் பாராட்டி எழுதிட வேண்டியதுதான்." ஆத்துக்காரி, சொல்வாளேண்ணா? சொன்னா சொல்லட்டுமே, நம்ம கிட்டத்தானே சொல்லுவா ! நீர் சொல்றாப்பிலே எழுதிட்டா அவ் வளவுதான், வேறே வினை வேண்டியதில்லை. நம்ம பத்திரிகையிலே பாராட்டி எழுதினா, 'உண்மை புரியாதவாளும் புரிஞ்சுடுவாளே ! அதிலும் இப்ப அந்த இனத்தா வேறே நம்ப பத்திரிகையை ஏரா ளமா படிச்சிண்டிருக்கா, இப்ப இதை எழுதினா, நம்ம பத்திரிக்கைக்கு நாமே உலை வைச்சுண்ட மாதிரிதான்." தீர்ப்புக்குப்பின் "ஆமாம் சார். இப்பவே