பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வசந்தம் மலர்ந்தது தழுவிக்கொண்டாள். லக்ஷ்மி அவர் மீது எறிந்த நோக்கு நீயும் ஒரு மனுஷனு!’ என்று பழிப்பதுபோல் பட்டது. 'ராசம்...ராசம்' என்று உருகி மருகிளுள் தாய். "தண்ணி எடுத்துவ லச்சுமி, சீக்கிரம்" என்ருள். லகஷ்மி உள்ளே போளுள். ராஜத்தின் கண்கள் திறந்தன. கருவிழிகள் சுழன்று. தள்ளாடின. மூடிக்கொண்டன. மீண்டும் அவள் கண் திறந்த போது, பார்வை பண்ணேயார் மீது பாய்ந்தது, அவன் முகம் பயம் காட்டியது அம்மா' என்று அன்னையை ஆவிச் சேர் துக் கட்டிக்கொண்டாள் ராஜம். . . . . நான் இருக்கேனம்மா கண்ணு பயப்படாதே! என்ருள் அவள் பண்ணையாரைப் பார்த்தாள். போயும் போயும் உங்களுக்கு இந்த நினைப்பா வரணும்! உங்க புத்தியும் கெட் டுப் போச்சே!” என்ருள். - அவள் தாயுள்ளம் பற்றி எரிந்தது. மனமாற ஏசியிருக் கலாம். ஏ மிருகமே, நாயே, டேயே' என வைதிருப்பாள் வேறு எவளாகவேனும் இருந்தால் ஆளுல் நீலாவதி பெரு மூச்செறிந்து, கண்ணிர் வடித்தாள் யாரை...நொந்து என்ன செய்ய! என் தலையெழுத்து இப்படியெல்லாம் நடக்கு: என்று முனங்கினுள். - - உங்களை நம்பி யிருந்தேன்; நீங்க பெத்த மகன்னு நினைக் கப் படாதா ராசத்தை அவ இந்தக் குலத்திலே பிறந் திட்டா. அதுக்காக, இப்படியா உங்க எண்ணம் போக னும்?' என்ருள் சோகம் கப்பிய குரலில். பண்ணையார் தலைகுனிந்து நின்மூர். உள்ளே வந்த லக்ஷ்மிக்கு ஆத்திரம் பொறுக்கவில்ல்ை. 'நீங்களும் மனுஷன்னு நிக்கிறேளே இன்னும்! பாவம், சின் னப் புள்ளேன்னுகூட நினைக்காம!...நீங்க இப்படி அலேய போயித்தானே அவ-பொன்னம்மா-கண்டபடி திரியிதா