பக்கம்:வசந்த பைரவி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரத்துக்குடி எக்ஸ்பிரஸ் #5 வேறு பேச்சுப் பேசுங்கள். நான் நாளேக்கு எப்படியும் திரும்பி விடுவேன். என் செக்ஷனில் டபிள் நிமோனியா பேஷண்டை ரொம்பவும் கவன மாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நாளே ஒரு கோர்ஸ் இஞ்செக்ஷன் போடவேண்டும். அது ஒன்றுதான் எtரியஸ் கேஸ்...'-இப்படிப் பேசியவள் சுதோ, ரயில் புறப்பட்டது. பெட்டியை உராய்ந்தாற்போல B ன் றி ரு த ரமன் சட்க்கென்று விலகிக்கொண்டார். " போய் வருகிறேன், ரமன் ஸார் ' என்று சொல்லியவாறே, சுதோ ரமனின் கைகளைக் குலுக் கிள்ை. அவள் இதழ்களில் புன்னகை உலவியது. 'ஒ. கே 1 க்சீர் யூ!" என்று ரமன் கூறி, அப்ப டியே கிலேத்து கின்ருர். மறுபடியும் தன்னே கார் ஆஸ்பத்திரியில் கிறுத்திய போதுதான், அவருக்கு உலக ஞாபகம் எழு5தது. காலையில் தன் பேருக்கு வந்திருந்த கடிதம் அவர் கண்ணில் பட்டது. திரும்பவும் அதை ஒரு தரம் புரட்டிர்ை. 'அன்பு கிறைந்த அத்தான் அவர்களுக்கு. வணக்கம். கான் உங்களுக்குப் பல கடிதங்கள் போட்டுவிட்டேன். நீங்கள் ஒரு பதில் கூடப் போட வில்லையே, ஏன்? என்மீது உங்களுக்கிருக்கும் அன் புக்கு சர்க்கார் குறுக்கிட்டு ஏதாகிலும் செக்இன். காட்டிரேஷன் பண்ணி விட்டார்களா? அல்லது என் னுடைய உரிமைக்குப் போட்டியாக அழகு மோகினி முளேத்து விட்டாளா? அத்தான், அவசியம் ஒருவரி, பதில் போடுங்கள், கலம் என்ற அமுத மொழியை முன்னுேடவிட்டு. நான் உங்கள் நினைவில்தானே இத் த&ன நாட்களேயும் எண்ணிப்பெருக்கி நழுவ விட்டுக் கொண்டிருக்கிறேன்? என்னிடம் வரும் சமயம் என் பெருமூச்சைக் கேளுங்களேன்-அது என் கதையைச் சொல்லும் கதை என்ருல் குட்டிக்கதையல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/17&oldid=887707" இலிருந்து மீள்விக்கப்பட்டது