பக்கம்:வசந்த பைரவி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வசந்த பைரவி நெடுங்கதை : கான் என்றைக்கு உங்கள் ருக்மணி யாக ஆவேன்? இம்முறை வரும்போது கட்டாயம் தாகூரின் நாவல் ஏதாவது வாங்கி வாருங்கள். - இப்படிக்கு, ருக்மணி.' ரமன் நெடிய பெருமூச்சு விடலானர். உரிமை பேசிய கடிதத்தின் வாசகங்களே அவர் மனம் எதி. ரொலித்துக் கொண்டிருந்தது. டாக்டர் ரமனுக்கு ருக்மணி முறைப் பெண்.' ருக்மணியைப் பரிதபிக்க விட்டு விடாமல், உரிமை கொண்டவரிடம் ஒப்படைத்த பின்னர்தான் அவள் பெற்ருேர்கள் விதி வழி ஏகினர்கள். ருக்மணி ஐந்து வயசில்-அறியாப் பருவத்தில் அடைக்கலம் புகுந்தவள். அத்தானிடம். அவள் பேரில் அன்பிருந் தது. அருளிருந்தது, அவனுக்கு. காலம் வளர்ந்தது. அவர்கள் இரண்டுபேரும் வளர்ந்தார்கள். பருவத்தின் கைவண்ணம் பட்டது. பருவமும் வயதும் அவளுக்குப் புதுப் பாடங்களைப் போதித்தன. ருக்மணி எஸ். எஸ்.எல். ஸி. தேறிள்ை. வைத்தியப் படிப்பு முடிந்து எம்.பி. பி. எஸ். பட்டம் பெற்ற ரமன் அட் கோடைக்கு வத்து ஆச்சரியக் குறியை ன்றுவிட்டான். ருக்மணி எழில் திரள்தான் அவனே ாமன் அப்பொழு தஞ்சைத்கு இந்திருத்ததமயம் ரு தும் மூக்கின்மேல் விர முகத்தில் தேக்கியவாறு தான்-அவள் மயக்கு அவ்வாறு செய்தது : வேண்டுமா? - அத்தான். அத்தான் என்று ஒாழ் ஓயாமல் அடிக்கு ஆயிரம்_தடவை சதர் அலட்டிக் கொண்டி ருந்த ருக்மணி, இப்போது தன் அத்தானின் அறைப் பக்கங்கூட அடியெடுத்து வைக்காமல், கூண்டுக் கிளி யாகச் சமையலறையைத் தஞ்சமை ίτ τι τακκr போதித்த படிப்பினயோ. ப ரு வாழ்வின் புதுத் தத்துவவிளக்கமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/18&oldid=887709" இலிருந்து மீள்விக்கப்பட்டது