பக்கம்:வசந்த பைரவி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் f? அந்த லிவுக்கு ரமன், ருக்மணியைப் பார்த்த வன்தான் : அப்புறம் டாக்டர் ரமனுக ஆனபிறகு'ன்', "ர்" ஆக மாறிய பிறகு-அவளே அவர் தரிசிக்க அவர் மனத்திரையில் ருக்மணி மாய மோகினி யாகத் தோன்றினுள் பூலோக ரம்பையாக நடனம் பயின்ருள் : அழகுச் செல்வி ரதியாகச் சிரிப்பை உதிர்த்தாள். ' ' ' , , ரமன் சிலேயாக விற்றிருந்தார். எவ்விதச் சலன. மும் இல்லாத நிலை. சுய பிரக்ஞை வந்தது. டாக்டர் ரமன் முணுமுணுத்தார் : “ பாவம், ருக்மணி !' - - சமீபத்திலிருந்த சினிமாத் தியேட்டரில் மூன் ருவது ஆட்டம் ஆரம்பிப்பதற்கான கூ ச்ச லும் கும்பலும் அவர் காதுகளிலும் கண்களிலும் சல் னத்தை ஏற்படுத்தின. பேசாமல் தன் அறைக் குச் சென்று படுத்துக்கொண்டால் தேவலாம் என் றிருந்தது. ம ன த் தி ன் அடித்தளத்தில் சலனம் கண்டு. மேலெழும்பி வந்தது. - இது, சுதோவின் இட்ைவேளைப் பிரிவு. சலனம் : - ... . ... : : * * அப்பொழுது • ரிங்-ட்ரிங் . என்று டெ லி போன் மணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_பைரவி.pdf/19&oldid=887710" இலிருந்து மீள்விக்கப்பட்டது